Kerala Tourism: தென்னிந்தியாவின் கேரளா மாநிலம் மிகவும் இயற்கை அழகு நிறைந்தது என்பதால், கடவுளின் தேசம் என அழைக்கப்படுகிறது. சுற்றுலா செய்வதற்கு கேரளாவை பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்க இதுவே காரணம்.
IRCTC ANDAMAN Tour Package: IRCTC அந்தமான் டூர் பேக்கேஜில், பர்தாங், ஹேவ்லாக், நீல் தீவு மற்றும் போர்ட் பிளேயரின் யாரும் அறியாத ஜெம்ஸ் போன்ற மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களை நீங்கள் கண்டு களிக்கலாம்.
தென்னிந்தியாவின் பிரசித்தி பெற்ற கோவில்களை பார்க்க விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. IRCTC டூரிசம் தென்னிந்திய டூர் பேக்கேஜை இயக்குகிறது. இந்த டூர் பேக்கேஜ் பெறுவதற்கு ரூ.15 ஆயிரத்தில் முன்பதிவு செய்யலாம்.
ஹிமாச்சல் பிரதேசம் அதன் அழகிய மலைகள், பசுமையான புல்வெளிகள், மற்றும் புனிதமான ஆலயங்களுக்காக பிரபலம். இங்கு உள்ள சிறந்த சுற்றுலா இடங்களின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
வியட்நாமின் பட்ஜெட் விமான நிறுவனமான வியட்ஜெட் இந்தியர்களுக்கான சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதில், இந்தியா மற்றும் வியட்நாம் இடையே உள்ள அனைத்து நகரங்களுக்குமான விமானங்களில் அனைத்து வகுப்புகளிலும் 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.
கோடை விடுமுறை என்பதே சுற்றுலா பயணத்திற்கான காலம். மனதிற்கு பிடித்த இடங்களுக்கு குடும்பத்தினருடன் பயணம் மேற்கொள்ள, அனைவரும் திட்டமிடும் காலம் இது. அந்த வகையில் வெளிநாட்டிற்கான பயணத்தைத் திட்டமிடும் இந்திய சுற்றுலாப் பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டிய விசா தொடர்ப்பான முக்கிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
Ooty Rose Garden Show Date Extended: உதகை அரசு ரோஜா பூங்காவில் நடைபெற்ற ரோஜா கண்காட்சி இன்று நிறைவடைய இருந்த நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய ஆணையத்தின் புதிய அறிக்கையில், 2022 ஆம் ஆண்டை விட 2023ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவாக 43% அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
நீலகிரிக்கு இ பாஸ் நடைமுறையில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை எத்தனை பேர் வருகிறார்கள் எத்தனை வாகனங்கள் செல்கிறது என்பதை கண்காணிக்கவே இந்த நடைமுறை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா கூறியுள்ளார்.
IRCTC Bharat Gaurav Tour Package: இந்தியன் ரயில்வேயின் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் IRCTC தென் மண்டலம் சார்பில் ஆன்மிக சுற்றுலா செல்லும் பயணிகளுக்காகப் புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் சிறப்பு ரயில் சேவை வழங்கப்படுகிறது.
Maldives Tourism: மாலத்தீவு இந்தியர்கள் அதிகம் செல்லும் சுற்றுலாத் தலமாக இருந்தது. இருப்பினும், மாலத்தீவின் மொஹமத் முய்ஸு தலைமையிலான சீன சார்பு அரசு, இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், மாலத்தீவின் சுற்றுலாவை பெரிதும் பாதித்துள்ளது.
IRCTC Singapore -Malaysia Tour Package: சென்னையில் இருந்து சிங்கப்பூர் மலேஷியாவிற்கான விமான பயணம் அடங்கிய IRCTC பேக்கேஜ், 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கானது.
IRCTC Kerala Tour Package: மே மாதத்தில் கேரளா செல்ல திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், ஐஆர்சிடிசி சமீபத்தில் கேரளாவிற்கு ஒரு சிறப்பு பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மே 7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Maldives Tourism: மாலத்தீவு இந்தியர்களின் மிக விருப்பமான சுற்றுலாத் தலமாக இருந்தது. இருப்பினும், மாலத்தீவில் மொஹமத் முய்ஸு தலைமையிலான சீன சார்பு அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்தியாவுடான உறவு தொடர்ந்து பதற்றம் நிறைந்ததாகவே உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.