Indian Railways: ரயில் விபத்துகள் தற்போது அடிக்கடி ஏற்படுவதே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது நடந்துள்ள மற்றொரு சம்பவமும் அந்த பயத்தை பொதுமக்களிடம் இரட்டிப்பாக்கி உள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று முதல் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Indian Railways: இனிமேல் ஒருவர் தனது தனிப்பட்ட ஐஆர்சிடிசி கணக்கு மூலம் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்தால் சிறை தண்டனை என தகவல் வெளியானது. அதுகுறித்து இந்திய ரயில்வே தற்போது விளக்கம் அளித்துள்ளது.
சென்னை ஆர்கே நகர் கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள ரயில்வே கேட் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக திறக்கப்படாததால், பொதுமக்கள் நின்றிருந்த ரயிலுக்கு அடியில் உயிரை பணயம் வைத்து தாண்டிச்சென்றனர்.
Kanchanjungha Express Train Accident: ராணிபத்ரா ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர், அனைத்து சிவப்பு சிக்னல்களையும் கடப்பதற்கான எழுத்துப்பூர்வ அதிகாரமான TA 912 ஆவணத்தை சரக்கு ரயில் ஓட்டுநருக்கு வழங்கியதாக ரயில்வே ஆதாரத்தை மேற்கோள் காட்டி PTI அறிக்கை தெரிவித்துள்ளது.
மாநகர பேருந்து ,மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே பயணச்சீட்டு முறையை வரும் ஜூன் 2வது வாரத்தில் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் விரைவு ரயிலில் புதுமணத் தம்பதியரிடம் இருந்து 20 சவரன் தங்க நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பணம் திருட்டுப் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Indian Railways Rules: ரயிலில் பயணம் செய்யும் போது நாம் தெரியாமல் செய்யும் சில தவறுகளுக்கு அபராதம் செலுத்த நேரிடும். எனவே, ரயில்வே விதிகளை தெரிந்து கொள்வது நல்லது.
Indian Railway Rules: பயணிகள் ரயிலில் பயணம் செய்யும் போது பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். ரயில்வேயில் பல விதிகள் வகுக்கப்பட்டு பயணிகள் நலனுக்காக அமல்படுத்தப்பட்டுள்ளன.
IRCTC Train Ticket Booking By Speech: ரயிலில் பயணிக்கும் மக்களின் வசதிக்காக IRCTC அவ்வப்போது பல சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி சமீபத்தில், AI சாட்போட் AskDisha 2.0 ரயில்வேயால் தொடங்கப்பட்டது. இதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
Train Travel And Middle Birth : ரயில் பயணம் என்பது அனைவருக்கும் பிடித்தமானதாக இருப்பதற்கு காரணங்கள் பல இருந்தாலும், அவற்றில் ஒன்று நீண்ட பயணம், புதியவர்கள் அறிமுகம், வெவ்வேறுவிதமான மனிதர்களை சந்திப்பது ஆகியவை முக்கியமானவை.
தென்காசி அருகே தண்டவாளத்தில் விழுந்து லாரி விபத்துக்குள்ளான போது, எதிரே வந்து கொண்டிருந்த ரயிலை சாமர்த்தியமாக டார்ச்லைட் அடித்து சிக்னல் கொடுத்து நிறுத்திய முதியவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
எஸ். வளைவு பகுதில் லாரி விபத்துக்கு உள்ளான போது ஏற்பட்ட சத்தத்தை கேட்டு அந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து ரயிலை நிறுத்தினர்.
Train Without Driver: ஓட்டுநர்கள் யாரும் இல்லாமல், எந்தவித கட்டுபாடுகளும் இன்றி ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலம் வரை சரக்கு ரயில் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
IRCTC Hacks: ஓடும் ரயிலில் காலி சீட் இருப்பதை IRCTC செயலியில் லாக்-இன் செய்யமலேயே வீட்டில் இருந்த படியே நீங்கள் பார்க்கலாம். அதுகுறித்து இதில் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது.
Thaipoosam Holidays Special Trains: நீண்ட விடுமுறை தினங்களை முன்னிட்டும், தைப்பூச பண்டிகையை முன்னிட்டும் மூன்று நாள்களுக்கு 2 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.