IRCTC: ரயிலில் முன்பதிவு செய்யும் போது ரயில்வே நிர்வாகம் அதன் பயணிகளுக்கு ஆட்டோ அப்க்ரேடேஷன் ஸ்கீமை வழங்குகிறது. இந்த திட்டத்தில், இலவசமாக டிக்கெட் எடுக்கும் வகுப்பை விட பயணிகள் ஒரு வகுப்புக்கு மேல் தரம் உயர்த்தப்படுகிறார்கள்.
IRCTC New Rules: உங்கள் குழந்தைகளை ரயிலில் அழைத்துச் செல்ல நீங்கள் திட்டமிட்டால், இந்திய ரயில்வேயின் இந்த மாற்றத்தை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
Tirunelveli Railway Station: 2022 - 2023 நிதியாண்டில் முதல் முறையாக, திருநெல்வேலி ரயில் நிலையம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது. இதன்மூலம், நெல்லை ரயில் நிலையத்திற்கு கிடைக்கப்போகும் புதிய வசதிகள் குறித்து இதில் காணலாம்.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) மக்களின் பாதுகாப்பிற்காக பல மாற்றங்களை கொண்டு வருகிறது, அந்த வகையில் தற்போது ட்ராய் அமைப்பு மே 1 முதல் சில விதிகளை மாற்றப் போகிறது.
Indian Railways Rules And Regulations: நீங்கள் ரயிலில் பயணிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பவர்கள் என்றால், இந்த விதியினை நீங்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.
Indian Railways Interesting Facts: ரயில் தாண்டவாளங்களுக்கு இடையில் பாலாஸ்ட் எனப்படும் உடைந்த கற்கள் இருப்பதற்கான காரணங்களும், அதன் அவசியத்தையும் இதில் காணலாம்.
IRCTC Tatkal Ticket Booking: ரயில் டிக்கெட்டுகளை பெற தட்கல் முன்பதிவை மேற்கொள்ளும்போது, நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சில தகவல்களை இங்கு காணலாம். இது மூலம், நீங்கள் டிக்கெட்டுகளை சிரமமின்றி பெறலாம்.
Indian Railways New Feature: ரயில் டிக்கெட் எடுப்பது என்பது அனைவருக்கும் பெருந்தலைவியாக இருக்கும் நிலையில், அதனை எளிமைப்படுத்த IRCTC புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.
Indian Railway Latest Update: ரயில்வே துறை பயணிகளின் நலனுக்காக பல்வேறு சேவைகளை வழங்கிவருகிறது. இருப்பினும், சில சேவைகள் குறித்து பலருக்கு பரிட்சயம் இருக்காது. அந்த வகையில், பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் சேவை குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.
சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயிலில் திடீரென வாந்தி மயக்கம் 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மருத்துவமனை கொண்டுவரும் வழியில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Indian Railways: ரயில் பயணிகளின் வசதிக்கேற்ப ரயில்வே நிர்வாகம் பல விதிகளை வகுத்துள்ளது, அந்த விதிகளை ஒவ்வொரு பயணியும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும்.
Train Ticket Online Booking: ரயில்வே டிக்கெட் முன்பதிவு செயல்முறையும் முன்பை விட எளிதாக உள்ளது. இருப்பினும், இனி ரயில் நிலையத்திற்குச் செல்லும் முன், சில விதிகளை மனதில் கொள்ள வேண்டும். அவற்றை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
விமானங்கள் காணாமல் போன சம்பவங்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ரயில் ஒன்று மாயமாகிய நிலையில், 100 ஆண்டுகளாக அதனை தேடும் வேட்டை நீடிக்கிறது என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா...
Indian Railways Rules: ரயில் பெட்டிகளில் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற எந்தவொரு செயலையும் செய்யக்கூடாது என்று ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Train Ticket: இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். இந்திய ரயில்வே மூலம் பயணம் செய்வது மிகவும் எளிதானது மற்றும் மலிவானது. அதே நேரத்தில், இந்திய ரயில்வேயால் நீண்ட தூரப் பயணங்களையும் எளிதாக முடிக்க முடியும். அதே நேரத்தில், ரயில்வே மூலம் பல முக்கிய வசதிகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.