Turmeric Bad Effects: வயிற்றுப் பிரச்சினைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் காயங்களை குணப்படுத்துவது என சர்வரோக நிவாரணியாக செயல்படும் மஞ்சள், யாருக்கு கெடுதல் செய்யும் தெரியுமா?
சிறுவயதில் இருந்தே, மஞ்சள் பால் குடிப்பது மிகவும் நல்லது என பலர் கூற கேட்டிருப்போம். ஏனென்றால் மஞ்சள் பாலில் புரதம், கால்சியம், வைட்டமின் பி போன்ற வைட்டமின்கள் போன்ற பல அத்தியாவசிய ஊட்ட சத்துக்கள் காணப்படுகின்றன.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, ரத்தத்தில் அதிக கொலஸ்டிரால் என்பது அநேகருக்கு உள்ள பொதுவான பிரச்சனையாகவே உள்ளது. இதனால், உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய் போன்ற பல பிரச்சனைகளால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். பலர் இந்த பிரச்சனைகளுக்கு ஆளாவதற்கு முக்கிய காரணம் அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவு தான் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
Ayurveda Health Tips: ஆரோக்கியத்திற்கு பச்சை மஞ்சள் நல்லதா அல்லது மஞ்சள்தூள் நல்லதா? ஆயுர்வேதத்தின்படி எது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
உடலில் LDL என்னும் கெட்ட கொலஸ்டிரால் அதிகமாகி, HDL என்னும் நல்ல கொலஸ்டிரால் அளவு குறைந்து கொண்டே போகும் போது, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, பக்க வாதம், மாரடைப்பு போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.
மஞ்சள் பால் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், சில குறிப்பிட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் கவனம் தேவை.
முகத்தின் நிறத்தை அதிகரிக்கவும், அதை களங்கமற்றதாக மாற்றவும் அதிக முயற்சி எடுக்க வேண்டி இருக்கிறது. இதற்காக நாம் மிகவும் விலையுயர்ந்த சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்திக்கிறோம், இருந்தும் பலனில்லை. மாறாக இவை நம் சருமத்தை கறையற்றதாகவும், அழகாகவும் இருப்பதற்குப் பதிலாக, கருமையாகத் தோன்றும். அத்தகைய சூழ்நிலையில், சருமத்திற்கு இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. இதில் பச்சை பால் மற்றும் மஞ்சள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை இரண்டின் கலவையானது சருமத்தை இறுக்கமாக்குகிறது. பல தனிமங்கள் நிறைந்த மஞ்சள், வைட்டமின் ஏ மற்றும் பி நிறைந்த மூலப் பாலுடன் கலக்கும்போது, டோனராகச் செயல்பட்டு பல
Benefits Of Turmeric For Diabetes Patients: பொதுவாக மஞ்சள் நமது சருமம் மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு நோயாளிகள் மஞ்சளை எவ்வாறு உட்கொள்ளலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
நன்றாக சாப்பிட்ட பிறகும், சிலர் அடிக்கடி சோர்வு, பலவீனம், தலைவலி மற்றும் சோம்பல் போன்றவற்றை அனுபவிக்கின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் நாம் அன்றாடம் உண்ணும் உணவு தான். நமது உணவுமுறையை மாற்றினால் இந்த உடல்நலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அதிக ஆற்றல் கொடுக்கும் உணவுகளை தினசரி உணவில் கட்டாயம் சேர்த்தால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
மாறிவரும் பருவநிலை, மாசுபாடு மற்றும் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றால் சரும ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இவை அனைத்தும் தோல் அமைப்பு, நிறம் மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அதனால்தான் சருமத்தை உள்ளேயும் வெளியேயும் ஆரோக்கியமாக வைத்திருக்க சரியான உணவுகளை சாப்பிடுவது முக்கியம். சரியான உணவின் உதவியுடன், சருமம் உள்ளே இருந்து ஊட்டமளிக்கிறது மற்றும் தோல் வெளியில் இருந்து பொளிவாக இருக்கும்.
ரிங்வோர்ம், சிரங்கு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால், அது உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குப் பரவும் அபாயம் உள்ளது. இது உடலின் தோலில் எங்கும் ஏற்படக்கூடிய பூஞ்சை தொற்று ஆகும். தோலில் ஏற்படும் இந்த சிரங்கை ஒழிக்க முதலில் தோலில் வசிக்கும் நுண்ணுயிர்கள் விரட்ட வேண்டும். இதனால் ஏற்படும் தோல் நமைச்சல், தடிப்புகள் போன்றவற்றில் இருந்து நிவாரணம் தர சில வீட்டு வைத்திய முறைகள் உள்ளன என்று தோல் மருத்துவர் கூறிகிறார். சரி சொறி சிரங்கை போக்கும் வீட்டு வைத்திய பொருட்கள் பற்றி நாமும் அறிந்து கொள்வோம்.
டீயுடன் பிஸ்கட் மற்றும் ஸ்நாக்ஸ் சாப்பிடும் வழக்க பலருக்கு உள்ளது. ஆனால், டீயுடன் சில உணவுகளை எடுத்துக் கொள்வது உடல நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.