நீரிழிவு நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவது அவசியம். அவர்களுக்கு உகந்த 7 இந்திய உணவுகளை பார்க்கலாம்.
Weight Loss With Turmeric Tea: மஞ்சள் சமையல், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இடுப்பு கொழுப்பைக் குறைக்கவும் இதைப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பலர் டீ அல்லது காபி குடிக்க விரும்புகிறார்கள். ஆனால் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை நீங்கள் காண விரும்பினால், மஞ்சள் மற்றும் இஞ்சி தண்ணீருடன் நாளைத் தொடங்குங்கள்.
மழைக்காலத்தில் எழும் காய்ச்சல் உள்ளிட்ட ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டு சமையலறையில் இருக்கும் மூலிகைகளையேக் கொண்டு சரி செய்ய முடியும். அது குறித்து விழிப்பாக இருப்பது அவசியம்.
நீங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டால் கவலைப்பட வேண்டாம். வியாழன் அன்று விஷ்ணு பகவானுக்குரிய 5 மஞ்சளில் பரிகாரம் செய்ய வேண்டும். இதைச் செய்வதன் மூலம், குடும்பத்தின் சூழல் மகிழ்ச்சியை நோக்கி மாறிவிடும்
முகப்பரு மற்றும் வெடிப்பு பிரச்சனையில் இருந்து விடுபட இதை முயற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம். எனவே முகப்பரு மற்றும் பிரேக்அவுட் பிரச்சனையிலிருந்து விடுபடுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
மஞ்சள் ஆயுர்வேதத்தின் பொக்கிஷமாக கருதப்படுகிறது, ஏனெனில் இது நம் உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும், ஆனால் சில குறிப்பிட்ட உடல் நல பிரச்சனை இருப்பவர்கள் மஞ்சளை உட்கொள்வதில் எச்சரிக்கை தேவை.
குர்குமா செடோரியா (curcuma zedoaria) என்று அழைக்கப்படும் பூலாங்கிழங்கு இஞ்சியின் தோற்றத்தை ஒத்தது. அரிய வகை மசாலாவான இந்த வெள்ளை மஞ்சள் கசப்பு சுவையைக் கொண்டது.
மனிதனாய் பிறந்த அனைவருக்கும் சீரான உடை எடையுடன் சிக்குனு இருக்க வேண்டும் என நாம் அனைவரும் விரும்புவது இயல்பு. ஆனால், தற்போதைய வாழ்க்கை முறை காரணமாக பலருக்கு அது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது.
நுரையீரலின் வேலை உயிரை காத்து தேவையான விலைமதிப்பற்ற ஆக்ஸிஜனை உங்கள் உடலுக்கு வழங்குவதாகும். தூசி, புகை, மாசு மற்றும் புகைப்பழக்கம் ஆகியவற்றினால், நுரையீரல் ஆரோக்கியம் மோசமடைய வாய்ப்பு உள்ளது.
Home Remedies for Joint Pain: ஆயுர்வேதத்தில் மருந்தாக செயல்படும் பல மசாலாப் பொருட்களை நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்துகிறோம். சமையலறையில் நிச்சயம் இருக்கும் கருப்பு மிளகு மற்றும் மஞ்சள் ஆகியவை இதில் ஒன்றாகும்.
தற்போதைய வாழ்க்கை முறை, புகை பழக்கம், காற்று மாசுபாடு, போன்றவற்றினால், நுரையீரலில் அழுக்குகளும் நச்சுக்களும் சேர்வதால், நுரையீரல் பலவீனமடைகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படக் கூடும்.
Diabetes Diet: நாம் உண்ணும் உணவு பொருள்கள், உடலில் இருக்கும் திசுக்களுக்கு ஆற்றலைத் கொடுக்கும் வகையில் சர்க்கரையாய் மாற்றப் பட்டு இரத்தத்தில் கலக்கிறது. இந்த சர்க்கரையை அனைத்து திசுக்களுக்கும் கொண்டு செல்லும் பணியை கணையத்தில் சுரக்கப்படும் இன்சுலின் என்னும் ஹார்மோன் செய்கிறது.
Weight Loss Tips: நம் சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் சில பொருட்களைப் உபயோகித்து உடலின் கொழுப்பு மற்றும் கலோரிகளை எரித்து உங்கள் எடையைக் குறைக்கலாம்.
Weight Loss Tips: உடல் பருமனை குறைப்பதற்கான எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். இதைப் பயன்படுத்தி நீங்கள் இந்த பிரச்சனைக்கு எளிதாக நிவாரணம் பெற முடியும்.
Uric Acid Home Remedies: இன்று உங்களுக்காக யூரிக் அமிலத்தை குறைக்க சில வீட்டு வைத்தியங்களை கொண்டு வந்துள்ளோம், இதன் மூலம் யூரிக் அமிலத்தை குறைக்கும் வீட்டு வைத்தியம் பற்றி தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.