30 Days Plan For Weight Loss Belly Fat Reduction : 30 நாட்களில் வயிறு தொப்பை குறைக்க, சில பயிற்சிகள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?
weight loss tips | நீங்கள் தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பை அதிகரிப்பது பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால், ஜப்பானியர்களின் வாழ்க்கை முறை தந்திரங்களை முயற்சி செய்து பாருங்கள்.
Actress Vidya Balan Weight Loss Diet Plan : நடிகை வித்யா பாலன், உடற்பயிற்சி செய்யாமலேயே தன் உடலை குறைத்திருக்கிறார். அதை அவர் எப்படி செய்தார் தெரியுமா?
Breakfast Health Effects : காலை உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் 5 உடல்நல அபாயங்களை அறிந்து கொள்ளுங்கள். காலை உணவு ஆரோக்கியத்துக்கு ஏன் முக்கியமானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
One Week Weight Loss Tips : ஒரு வாரத்தில் உங்கள் உடல் எடையை இரண்டு கிலோ நீங்கள் குறைக்க விரும்பினால் உணவியல் நிபுணர் கொடுத்துள்ள அறிவுரையை பின்பற்றுங்கள்.
வைட்டமின் பி 12 என்பது உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்த செயல்பாட்டிற்கும் இன்றியமையாத ஒரு வகை ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் பி12 உடலில் பல முக்கிய செயல்பாடுகளை செய்கிறது. வைட்டமின் பி12 குறைபாட்டை போக்க, சில பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
Actor Vikram Diet Plan : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கும் சியான் விக்ரம், 58 வயதிலும் இளமையான தோற்றத்துடன் இருக்கிறார். அது எப்படி தெரியுமா?
Weight Loss Tips: ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் அப்ரார் முல்தானி அவர்கள் உடல் எடையை வேகமாக குறைக்க 5 வழிகளை பின்பற்றுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
Ghee Benefits: நெய்யில் அதிக கொழுப்பு மட்டுமில்லை, இதில் அதிக ஆரோக்கிய தன்மையும் இருக்கிறது. ஒவ்வொரு உணவிலும் நெய் கூடுதல் சத்துக்களை கொண்டு வருகிறது.
நமது நவீன உணவுத் தேர்வுகள் மற்றும் ஆரோக்கியற்ற வாழ்க்கை முறை ஆகியவை காரணமாக பெரும்பாலானோருக்கு உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இந்நிலையில் உடல் பருமனை குறைக்க நீங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சில விஷயங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Weight Loss Tips Tamil: காலையில் எழுந்ததும் நாம் சில விஷயங்களை செய்தால், உடல் எடையை சட்டென குறைக்கலாம்.
எடையை குறைக்க ஆரோக்கியமான நடைமுறைகளை மேற்கொள்வது அவசியம். இப்போது இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் டிப்ஸ் உங்களின் எடையை 7 நாட்களில் 4 கிலோ குறைய வைக்கும்.
Rajinikanth Fitness Secret: நடிகர் ரஜினியை போல வயதானாலும் ஸ்டைலும் அழகும் குறைய கூடாது என நினைக்கிறீர்களா? அப்போ, இந்த டிப்ஸை தவறாமல் படிங்க.
பிரபல பாலிவுட் நடிகை சாரா அலிகான், குறுகிய காலத்திலேயே தனது உடல் எடையை அதிகளவில் குறைத்தார். அது எப்படி என்று தெரியுமா?
கோலிவுட்டின் பிரபல நடிகர்களுள் ஒருவரான விக்ரம், இளமை குறையாத நடிகர் என பெயர் பெற்றவர். இவரது அழகின் சீக்ரெட் தெரியுமா உங்களுக்கு?
நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால், பாதாம் பருப்பை தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம். இது சர்க்கரையை கடுப்படுத்தும்.
80/20 Rule: உணவு கட்டுப்பாட்டில் இருந்தாலும் உங்களுக்கு பிடித்த ருசியான உணவுகளை சாப்பிட்டு, உடல் எடையை குறைக்கவும் முடியும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Food For Instant Energy: அதிக ஆற்றல் கொடுக்கும் உணவுகளை தினசரி உணவில் கட்டாயம் சேர்த்தால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
Beetroot Juice for Weight Loss: சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும். அவற்றில் ஒன்றான ஒரு மேஜிக் பானத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
How To Lose Weight In 20 Days: அதிகரித்த எடை உங்களைத் தொல்லையாக இருந்தால், அதைக் குறைக்க நாங்கள் சில டயட் சார்ட்டை கொண்டு வந்துள்ளோம், அதைத் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் எடை 20 நாட்களில் குறையத் தொடங்கும்.
ஒரு நபர் குறைந்தது 7 மணி நேரம் நிம்மதியாக தூங்க வேண்டும், அப்படி தூங்கினால் அவர்களது உடலில் கொழுப்பின் அளவு சரியான அளவில் இருக்கும்.
மனச்சோர்வு அல்லது மன அழுத்தத்தை அதிகரிக்கும் சில பொருட்களை உட்கொள்வதைத் தவிர்ப்பது மன நலத்திற்கு நல்லது என்கின்றனர் வல்லுநர்கள்.