தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 36 வயதாகும் நயன்தாரா, தனது பிறந்த நாளை தனது குடும்பத்துடன் வீட்டில் கொண்டாடினார்.
நயன்தாரா (Nayanthara) எனும் டயானா மரியா குரியன் லேடி சூப்பர் ஸ்டார். 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படத்தில் கால் வைத்து திரையுலகில் அறிமுகமாகி இன்றுரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் காதல் இளவரசி டயானா. இங்கிலாந்து இளவரசி டயானாவுக்கு கொஞ்சமும் குறைந்தவரல்ல நம்ம லேடி சூப்பர் ஸ்டார்..
தமிழ் சினிமாவின் பிரபல நான்கு இயக்குநர்களான கௌதம் மேனன், சுதா கொங்குரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர்ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை தமிழின் பெரு நட்சத்திரங்களின் நடிப்பில் நெட்ஃப்ளிக்ஸ்க்காக உருவாக்கியுள்ளார்கள்.
முழு அடைப்பால் வீட்டில் அடைந்திருக்கும் நட்சத்திர ஜோடி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும், இந்த விடுமுறை காலத்தில் மீண்டும் குழந்தையாக மாறியுள்ளனர்.
அன்னையர் தினத்தன்று இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஒரு குழந்தையை வைத்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, 'என் வருங்கால குழந்தைகளின் தாய்' என்று அழைத்துள்ளார்.
தென் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா, கிறிஸ்துமஸ் பண்டிகையினை இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.