பிரபல நகைச்சுவை நடிகர் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி வசனம் மற்றும் திரைக்கதை எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாற்று படமான '800'-ல் விஜய் சேதுபதிக்கு பதிலாக தேவ் படேல் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் மகா காந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் சேதுபதி, மேலாளர் ஜான்சன் தொடர்ந்த வழக்கு ஜனவரி-11ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூத்த கலைஞரான ஜனகராஜ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒபாமா திரைப்படத்தில் ’மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி சிறப்புத்தோற்றத்தில் நடித்தார் என அப்படத்தின் இயக்குநர் நானி பாலா தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.