கன்னியாகுமரி அருகே கட்டுமானத் தொழிலாளியை மதுபோதையில் சக நண்பரே இரும்பு ராடால் அடித்து கொலை செய்யும் அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் இருந்து 210 கி.மீ தொலைவில் தனது காதலியுடன் உல்லாசமாக இருக்க கணவன் திட்டமிட்டு இருந்தாலும், இதனை தெரிந்து கொண்ட மனைவி நேராக சென்று தாக்கி உள்ளார்.
Viral Video: சமூக வீடியோக்கள் பல சமயங்களில் வேடிக்கையாக இருந்தாலும் சில வீடியோக்கள் நமக்கு வாழ்க்கை பாடங்களையும் கற்றுக் கொடுக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
Viral Video Of 8 People Riding In The Same Bike : தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பயணம் செய்யும் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video Of Two Women Fighting : இரண்டு பெண்கள், ரோட்டில் விழுந்து புரண்டு முடியை பிடித்து சண்டை போட்ட வீடியாே, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Cheetah vs Lion Viral Video: தனது குட்டிகளை தாக்க வரும் சிங்கத்திடம், தாய் சிறுத்தை உயிரைக் கொடுத்து சண்டையிடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Viral Video: பாம்பை கண்டவுடன் பெரும்பாலானவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுவதுண்டு. ஆனால் இந்தப் பெண் அப்படி எதையும் செய்யவில்லை. தண்ணீர் கொண்டு அந்தப் பாம்பை அவர் விரட்டினார்.
Viral Video: சமூக வீடியோக்கள் பல சமயங்களில் வேடிக்கையாக இருந்தாலும் சில வீடியோக்கள் நமக்கு வாழ்க்கை பாடங்களையும் கற்றுக் கொடுக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
Heart Melting Video Of An Elephant Calf : ஒரு குட்டி யானை, பேருந்தை விட்டுப்பிரிய மனமில்லாமல் அதன் பின்னாலேயே ஓடி வந்த வீடியாே தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video: பாம்பை கண்டவுடன் பெரும்பாலானவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுவதுண்டு. ஆனால் இந்தப் பெண் அப்படி எதையும் செய்யவில்லை. தண்ணீர் கொண்டு அந்தப் பாம்பை அவர் விரட்டினார்.
ஓசூர் அருகே ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்குள் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Snake Dance Viral Video: மேடையில் நாகினி நடனம் ஆடிக்கொண்டிருந்தவரை, நாகப்பாம்பு தீண்டியது. அதன்பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
காட்டில் இருந்து மீட்கப்பட்ட நான்கு சிங்கக் குட்டிகளுடன் பாதுகாவலர் ஃப்ரீயா ஆஸ்பினால் கட்டிலில் அரவணைத்துக் கொண்டு விளையாடும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Viral Video Japan Nara Park Deer : விலங்குகள் செய்பவை தூரத்தில் இருந்து பார்க்க க்யூட்டாக இருக்கும். அந்த வகையில் ஒரு மானின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.