Vitamin B12 Deficiency: நல்ல ஆரோக்கியம் மற்றும் வலிமையான உடலைப் பெற வைட்டமின் ஏ, பி, சி மற்றும் டி தேவைப்படுவது போலவே, ஆரோக்கியமான உடலுக்கு வைட்டமின் பி 12 மிகவும் முக்கியமானது.
Vitamin K Deficiency: நமது உடலுக்கு தேவையான முக்கிய வைட்டமின்களில் ஒன்று வைட்டமின் கே. அதன் பற்றாக்குறையால், மக்கள் பல பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
Vitamin B12 Deficiency: சில நேரங்களில் சிலருக்கு முகத்தின் நிறம் திடீரென மாறுகிறது. முகம் முழுவதும் வெளிறித் தெரிய ஆரம்பிக்கும். இது வைட்டமின் பி12 குறைபாட்டிற்கான ஒரு அறிகுறிதான்.
Vitamin D Deficiency: 'வைட்டமின் டி' குறைபாடு நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பது மட்டுமின்றி, எலும்புகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
Vitamin B12 Deficiency: அசைவ உணவு உட்கொள்ளாதவர்கள் உலர் பழங்கள் மூலம் வைட்டமின் பி12 -ஐ சேர்க்கலாம். இதற்கு குறிப்பாக 5 உலர் பழங்களை சாப்பிடுவது நல்லது.
Benefits of Vitamin B12: வைட்டமின் பி 12 ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து என பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் நம்புகிறார்கள். இது நமது நல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒரு வைட்டமினாக உள்ள்ளது.
வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு நன்மை பயக்கும். வெறும் வயிற்றில் சாப்பிட பரிந்துரைக்கப்படும் ஏழு பழங்கள் இங்கே பார்க்கலாம்.
ஆரோக்கியமான உணவு முறைகளையும், உடற்பயிற்சியும் இருந்தால் உங்களுக்கு மாரடைப்பு பயம் வேண்டும். வருடத்துக்கு இரு முறை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.
Eye Health And Dark Circles: கரு வளையங்கள் மற்றும் கண்கள் வீங்குவதற்கு காரணம் தூக்கமின்மை மட்டுமே அல்ல. சரியான காரணத்தை தெரிந்துக் கொண்டு நிவர்த்தி செய்வதும், தேவைப்படால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதும் நல்லது
Benefits Of Eating Dragon Fruit: வைட்டமின் சி மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த டிராகன் பழம் ஒன்றுக்கு மேற்பட்ட ஆபத்தான நோய்களை உங்கள் உடலில் இருந்து விலக்கி வைக்கிறது.
வைட்டமின் சி உங்கள் உடலுக்கு மிகவும் முக்கியமானது. இந்த ஊட்டச்சத்து நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.