English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
  • Live• AUS WI 16/1 (9)
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Wayanad landslide

Wayanad landslide News

Wayanad Aug 10, 2024, 03:40 PM IST
வயநாடு நிலச்சரிவு பாதிப்பு: ஹெலிகாப்டரில் மோடி ஆய்வு
வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பாதிப்புகளையும், மீட்புப் பணிகளையும் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வயநாடு நிலச்சரிவு! 1 கோடி ரூபாய் நிதி வழங்கிய பிரபல நிறுவனம்!
Kerala Aug 10, 2024, 02:31 PM IST
வயநாடு நிலச்சரிவு! 1 கோடி ரூபாய் நிதி வழங்கிய பிரபல நிறுவனம்!
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் வீடுகளை இழந்து, குடும்பத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் வந்துள்ளது.  
Prabhas Donates Rs 2 Crore for Wayanad Relief Fund
Wayanad Aug 8, 2024, 02:20 PM IST
வயநாடு நிலச்சரிவு: பிரபாஸ் நிதியுதவி
வயநாட்டில் நிலச்சரிவு பாதிப்பு: நடிகர் பிரபாஸ் ரூ.2 கோடி நிதியுதவி
கேரளாவின் ‘அத்திப்பட்டி’ வரைபடத்தில் இருந்தே காணாமல் போனதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்
Kerala Landslide Aug 6, 2024, 04:29 PM IST
கேரளாவின் ‘அத்திப்பட்டி’ வரைபடத்தில் இருந்தே காணாமல் போனதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்
Kerala landslide : கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் பூஞ்சேரி மட்டம் என்ற பகுதியே வரைபடத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
Wayanad Aug 6, 2024, 01:20 PM IST
வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 405 ஆக உயர்வு
வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 405 ஆக உயர்ந்ததுள்ள நிலையில், இன்று 8-வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வயநாடு நிலச்சரிவிற்கு பசுவதை தான் காரணம் - பாஜக மூத்த தலைவர்!
Kerala Aug 5, 2024, 12:24 PM IST
வயநாடு நிலச்சரிவிற்கு பசுவதை தான் காரணம் - பாஜக மூத்த தலைவர்!
ராஜஸ்தான் மாநில முன்னாள் எம்எல்ஏவும், பாஜக மூத்த தலைவருமான கியான்தேவ் அஹுஜா வயநாடு நிலச்சரிவிற்கு பசுவதை தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.  
Wayanad landslide Aug 4, 2024, 07:00 PM IST
நிலச்சரிவு மீட்புப் பணியில் அதி நவீன ரேடார்களை பயன்படுத்த திட்டம்!
கேரள மாநிலம் வயநாட்டில் மண்ணில் புதைந்த 300 பேரை தேட டெல்லியில் இருந்து நவீன ரேடார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
Wayanad Aug 3, 2024, 01:20 PM IST
வயநாடு நிலச்சரிவு பலி 344 ஆக அதிகரிப்பு
வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஐந்தாவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வயநாடு நிலச்சரிவுக்கு முன்னும் பின்னும்...! இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சியளிக்கும் படங்கள்!
Kerala Aug 3, 2024, 07:55 AM IST
வயநாடு நிலச்சரிவுக்கு முன்னும் பின்னும்...! இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சியளிக்கும் படங்கள்!
இஸ்ரோவின் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் கேரளா வயநாட்டில் நிலச்சரிவுக்கு முன்பும், பின்பும் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.   
வயநாடு நிலச்சரிவு: நிதியுதவி அளித்த சினிமா பிரபலங்கள்! யார் எவ்வளவு கொடுத்தது?
Wayanad landslide Aug 2, 2024, 06:42 PM IST
வயநாடு நிலச்சரிவு: நிதியுதவி அளித்த சினிமா பிரபலங்கள்! யார் எவ்வளவு கொடுத்தது?
Tamil Cinema Celebrities Who Donated For Wayanad Landslide : வயநாட்டில், மழையால் மண் சரிவு ஏற்பட்டு 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திடிருப்பதை தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?  
BJP Aug 2, 2024, 01:40 PM IST
கேரள நிலச்சரிவில் அரசியல் செய்கிறது பாஜக: செல்வப்பெருந்தகை
வயநாட்டில் பேரிடர் குறித்து முன்கூட்டியே தகவல் கொடுத்ததாக சொல்லும் மத்திய அரசு ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
Wayanad Aug 2, 2024, 01:20 PM IST
3-வது நாளாக தொடரும் மீட்புப் பணி... பலி எண்ணிக்கை 316ஆக உயர்வு!
கேரள, மாநிலம், வயநாட்டில் மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் தொடா்ந்து வரும் நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோாின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது.

Trending News

  • பெண்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடன்! தமிழக அரசு அறிவிப்பு!
    Women

    பெண்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

  • தந்தையால் சுட்டுக்கொல்லப்பட்ட டென்னிஸ் வீராங்கனை! யார் இந்த ராதிகா யாதவ்?
    Radhika Yadav
    தந்தையால் சுட்டுக்கொல்லப்பட்ட டென்னிஸ் வீராங்கனை! யார் இந்த ராதிகா யாதவ்?
  • தங்கத்தை முந்தி செல்லும் வெள்ளி... தொடர்ந்து உயரும் விலையால் முதலீட்டாளர்கள் ஆர்வம்
    Investment In Silver
    தங்கத்தை முந்தி செல்லும் வெள்ளி... தொடர்ந்து உயரும் விலையால் முதலீட்டாளர்கள் ஆர்வம்
  • சுக்கிரனும் குரு சேர்க்கை.. 4 ராசிகளுக்கு பணக்கார மங்கள யோகம்
    Guru
    சுக்கிரனும் குரு சேர்க்கை.. 4 ராசிகளுக்கு பணக்கார மங்கள யோகம்
  • நல்ல அரசியல் தலைவராக வர வேண்டுமா... அண்ணாமலை கொடுக்கும் அட்வைஸ்கள் இதோ...!
    Annamalai
    நல்ல அரசியல் தலைவராக வர வேண்டுமா... அண்ணாமலை கொடுக்கும் அட்வைஸ்கள் இதோ...!
  • கடகத்தில் சூரியன் பெயர்ச்சி.. பண மழை, மெகா ஜாக்பாட் இந்த ராசிகளுக்கு
    Sun Transit
    கடகத்தில் சூரியன் பெயர்ச்சி.. பண மழை, மெகா ஜாக்பாட் இந்த ராசிகளுக்கு
  • ரிஷப் பண்ட் காயத்தால் விலகினால்... துருவ் ஜூரேல் பேட்டிங் செய்ய முடியுமா?
    IND vs ENG
    ரிஷப் பண்ட் காயத்தால் விலகினால்... துருவ் ஜூரேல் பேட்டிங் செய்ய முடியுமா?
  • பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது மஹாவதார் நரசிம்மா டிரெய்லர்
    Mahavatar Narsimha
    பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது மஹாவதார் நரசிம்மா டிரெய்லர்
  • இன்னும் 2 நாட்களில் சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு செல்வம், ஜாக்பாட், அனைத்திலும் வெற்றி
    Lord Shani
    இன்னும் 2 நாட்களில் சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு செல்வம், ஜாக்பாட், அனைத்திலும் வெற்றி
  • திருச்சி மக்கள் கவனத்திற்கு! வருகிறது புதிய திட்டம்! இந்த பிரச்சனை இருக்காது!
    Trichy
    திருச்சி மக்கள் கவனத்திற்கு! வருகிறது புதிய திட்டம்! இந்த பிரச்சனை இருக்காது!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x