World Test Championship Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரபாடா 5 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
AUS vs SA: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் அடித்துள்ளார்.
World Test Championship Final Criticism: இந்தியப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் 'பூஜ்யம்' ஆகிவிட்டார் என்றும் அவர் 'மூளையற்றவர்' என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் விமர்சித்திருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி பின்தங்கியுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் 70 லீக் போட்டிகளில் சரிபாதி ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளது. 10 அணிகளும் தலா 7 போட்டிகளில் விளையாடி உள்ளன. இந்நிலையில், இந்த சீசனில் பங்கேற்று விளையாடும் நட்சத்திர இந்திய வீரர்களின் பணிச் சுமையை கவனிக்கிறதா பிசிசிஐ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த ஒரு விரிவாக தொகுப்பை காணலாம்.
India vs Bangladesh: இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை நடைபெற உள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி நடைபெற்ற நான்கு நாட்களும் மோசமான வானிலை, மழை மற்றும் போதிய வெளிச்சம் இல்லாததால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ICC World Test Championship Final 2021: டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி நடைபெற்ற நான்கு நாட்களும் மோசமான வானிலை, மழை மற்றும் போதிய வெளிச்சம் இல்லாததால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ரிசர்வ் டே அன்று போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நாள் வந்துவிட்டது. கிரிக்கெட்டின் பல வடிவங்களில் மிகவும் நேர்த்தியான வடிவமாக கருதப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கான முதல் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள ஏகாஸ் பவுலில் இன்று துவங்கவுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டி சவுத்தம்டனில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இதுவரை நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் எது? இது தொடர்பாக, சமூக வலைதளங்களில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வாக்கெடுப்பு நடத்தியது
உலக கிரிக்கெட் கவுன்சில் (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC) இறுதிப் போட்டி, சவுத்தாம்ப்டனின் ஏகாஸ் பவுல் மைதானத்தை இறுதி செய்துள்ளது. ஜூன் 18 முதல் ஜூன் 22 வரை நடைபெறும் இறுதிப் போட்டி இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் நடைபெறும்.