Big Announcemnt On H1 B visa: அமெரிக்காவில் பணிபுரியும் பல இந்தியர்கள், எச்-1பி விசாவை புதுப்பிக்க வெளிநாடுகளுக்கு செல்ல அவசியமில்லாத வகையில், நாட்டிற்குள்ளேயே புதுப்பிக்கத்தக்க எச்-1பி விசாக்களை அறிமுகப்படுத்த அமெரிக்கா முடிவு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்தியப் பிரதமருக்கு அளித்த விருந்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் எம்.டியுமான முகேஷ் அம்பானி, மனைவி நீதா அம்பானியுடன் கலந்துக் கொண்டார்.
PM Modi In US: அமெரிக்காவில் 19 துப்பாக்கி குண்டுகள் முழங்க வழங்கப்பட்ட மரியாதை பெற்றுக் கொண்ட இந்தியப் பிரதமர் மோடியின் தொழில்துறை தலைவர்கள் சந்திப்பின் விளைவு என்னவாக இருக்கும்?
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் ‘விழிப்புணர்வான உலகத்தை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் சத்குரு அவர்கள் சிறப்புரையாற்றினார்.
டைட்டானிக் சிதிலமடைந்த பகுதிகளைக் காணச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகியுள்ள நிலையில், கப்பலில் உள்ளவர்களுக்கு 7 மணி நேரத்துக்கும் குறைவான ஆக்சிஜன் மட்டுமே உள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இன்று உரையாற்ற உள்ளார் இந்திய பிரதமர் மோடி. இந்தியாவின் பிரதமர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றுவது இதுவே முதல்முறை.
மெக்சிகோவில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயம் ஒன்று திடீரென பூமியில் இருந்து வெளி வந்துள்ளது. தண்ணீரில் மூழ்கிய இந்த தேவாலயம் தற்போது மீண்டும் வெளியே வந்துள்ளது.
Velupillai Prabhakaran: பிரபாகரனின் மரணம் இன்னும் ஒரு மிகப்பெரிய புதிராகவே இருந்து வருகின்றது. அவரது மரணம் குறித்த பல சர்ச்சைகளும், கேள்விகளும், சந்தேகங்களும் அவ்வப்போது எழுவதுண்டு.
Yoga Asanas For Diabetes: யோகா ஆசனங்களை தவறாமல் பயிற்சி செய்வது பல முழுமையான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் நீரிழிவு நோயாளிகள் தங்கள் மருத்துவர் மற்றும் யோகா நிபுணருடன் கலந்தாலோசித்த பிறகு யோகா செய்து பயனடையலாம்
Israeli military raid in West Bank: மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில் குறைந்தது நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
Summer VS Economics: இந்த ஆண்டு கோடைக்காலம் உலகம் முழுவதும் பல்வேறு விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ரைன் நதி வற்றிப் போயிருப்பது விலைவாசியை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
Indonesian Open Badminton: இந்திய பேட்மிண்டன் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி -சிராக் ஷெட்டி, இந்தோனேசியா ஓபன் 2023 ஆடவர் இரட்டையர் பிரிவில், மலேசியாவின் ஆரோன் சியா மற்றும் சோ வூய் யிக் ஜோடியை வீழ்த்தி பட்டத்தை வென்றது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.