மெக்ஸிகோ மற்றும் ஹவாய் இடையே பசிபிக் பெருங்கடலின் ஒரு பெரிய பகுதி மற்றும் அதன் கனிம வளத்தை சுரண்ட விரும்பும் ஆழ்கடல் சுரங்க நிறுவனங்களுக்கு பிடித்தமான பகுதியாகும்.
சுவிட்சர்லாந்தில் முடமானவருக்கு புதிய வாழ்வு அளித்துள்ளனர் விஞ்ஞானிகள். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அந்த நபரின் பாதி உடல் செயலிழந்துள்ளது. விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அவரது மூளைக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்த டிஜிட்டல் பாலத்தை உருவாக்கினர்.
Japanese Able To Produce Lab Babies: அசாத்தியத்தை சாத்தியமாக்கும் ஜப்பான் டெக்னாலஜி! ஜப்பானியர்கள் 2028க்குள் ஆய்வகங்களில் குழந்தைகளை உருவாக்கிவிடுவார்கள் என்ற செய்தி அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது
கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான மோதல் மற்றும் தொடர்ச்சியான ஊடுருவல் முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு, சீன இராணுவம் அதாவது மக்கள் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) இப்போது இந்திய எல்லைக்கு அருகில் தனது கால்களை பரப்ப முயற்சிக்கிறது.
மனித மூளைக்குள் மைக்ரோசிப் பொருத்தி கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியை மேற்கொள்ள நியூராலிங்க் (Neuralink) நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
El Popo Smoking Hill: உறக்கத்தில் இருந்து எழுந்த எரிமலையின் செயல்பாடு எப்படி இருக்கும்? அச்சத்தில் தவிக்கும் மக்கள்! முன்னேற்பாடுகளுடன் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ள மெக்சிகோ
உயர் கல்வி பயில வேண்டும் என்ற போர்வையில், வேலை பெறுவதை நோக்கமாகக் கொண்ட மோசடி விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சில ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் சில இந்திய மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு தடை விதித்துள்ளன.
FATF அமைப்பின் தடை பட்டியலில் சேர்வதைத் தவிர்க்க உதவாவிட்டால், இந்தியா உட்பட மற்ற நாடுகளுடனான பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என ரஷ்யா மிரட்டியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சிட்னியில் இந்திய சமூகத்தினரிடம் அவர் உரையாற்றினார். தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸை சந்தித்தார்.
Sikh Community: பிரிட்டிஷ் சீக்கிய கவுன்சிலர் ஜஸ்வந்த் சிங் பேர்டி, மத்திய இங்கிலாந்து நகரத்தின் முதல் தலைப்பாகை அணிந்த லார்ட் மேயர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஜெனீவாவில், அடுத்த தொற்று நோய் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே தொடங்க வேண்டும் என்று கூறினார்.
Former PM Imran Khan Fears For Arrest: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் தன்னை அரசு, மீண்டும் கைது செய்யலாம் என்று ஆருடம் சொல்கிறார். இது வெறும் ஆருடம் மட்டும் தானா?
PM Modi's visit to Papua New Guinea: பப்புவா நியூ கினியாவில் பிரதமர் மோடி: பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு, பப்புவா நியூ கினியா தனது பாரம்பரியத்தை மீறி முறைப்படி வரவேற்பு அளித்தது.
PM Modi in Hiroshima: ஹிரோஷிமாவில் முன்னேறிய பொருளாதாரங்களின் குழுமத்தின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரதமர் மோடி, பன்னாட்டு தலைவர்களை சந்தித்து உரையாடினார்
Russia Ban 500 Americans: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் நுழைவதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாக இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.