Worst Economic Crisis Of Pakistan: நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, பாகிஸ்தான் கழுதைகளை விற்று பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளது! பாகிஸ்தானுக்கு கை கொடுக்க சீனா தயாராக உள்ளது
இளம் சிறுவர்கள் உயிர் பிழைத்த இந்த அதிசயக் கதை "வரலாற்றில் நிலைத்திருக்கும்" என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ செய்தியாளர்களிடம் கூறினார். உயிர் பிழைத்த குழந்தைகளில் 11 மாத குழந்தையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 2022 முதல் ரஷ்யா உக்ரைன் போர் நடது வரும் நிலையில், உக்ரைன் பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை, வரும் நாட்களில் உலகம் ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளன.
Increase Height With Technology: 6 அடி உயரமுள்ள மனிதர் தனது உயரத்தை மேலும் அதிகரிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்! இது, உயரமாக விரும்புபவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு ஊக்கம் அளிக்கிறது
இளைஞர் ஒருவர் தனது 22 வயது லிவ்-இன் பார்ட்னரை கொடூரமாக கொலை செய்த பின் காதலியின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி பெட்டியில் வைத்து சுவரில் புதைத்து வைத்துள்ளார்.
Source Of Solar Wind: சூரியனின் ரகசியங்களை வெளிக்கொணர சூரியனுக்கு அருகில் பறந்து கொண்டிருக்கும் ஒரு சூரியப் பயணம், ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை மேற்கொள்ள நட்சத்திரத்தின் மேற்பரப்புக்கு மிக அருகில் சென்றது.
Cyclone Biparjoy IMD Alert: இந்தியா, ஓமன், ஈரான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அரபிக்கடலை ஒட்டியுள்ள நாடுகளில் 'பிபோர்ஜாய்' புயலால் பெரிய அளவு பாதிப்பு ஏற்படுமா? வானிலை மையத்தின் விரிவான கணிப்பு
Digital Replica Of Dead: நாம் நேசித்த ஒருவரின் மரணம் ஏற்படுத்தும் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இருப்பினும், பல நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவின் (AI) பல தொழில்நுட்ப திறன்களைப் பயன்படுத்தி அதைச் செய்ய முயற்சிக்கின்றன.
Cruise Service MV Empress: இந்தியா மற்றும் இலங்கை இடையே கப்பல் சேவை தொடங்கியது. நான்கு மாதங்களில் சுமார் 80,000 சுற்றுலாப் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்துவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது
Pakistan Dealing With Worst Economic Crisis: நியூயார்க்கில் ரூஸ்வெல்ட் ஹோட்டலை குத்தகைக்கு விட்டு 220 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்ட பாகிஸ்தான் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது!
Top 10 Air polluted Cities Of India: இந்தியாவில் காற்றின் தர நிலை தொடர்ந்து குறைந்து வருவது கவலைகளை அதிகரிக்கிறது. அதிலும் காசி உட்பட கங்கை சமவெளிகள் மற்றும் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது
உக்ரைனின் கெர்சன் பகுதியில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள நோவா ககோவ்கா அணை ரஷ்ய ராணுவத்தால் தகர்க்கப்பட்ட நிலையில், இதனால் ஏற்பட்டும் அழிவு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஆழமான, நெருக்கமான நட்புறவை மேலும் உறுதிப்படுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
விவாகரத்து கொண்டாட்டம்: பல நூற்றாண்டுகளாக, பெண்கள் பரஸ்பரம் விவாகரத்து விருந்துகளில் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டு, பாடி மற்றும் நடனமாடி கொண்டாடுகின்றனர்.
Human Trafficking By NRI in Newyork: பணி ஒப்பந்தத்தை தவறாக பயன்படுத்தி, "வணிக ரீதியான பாலியல் செயல்களில்" ஈடுபடும்படி கட்டாயப்படுத்திய அமெரிக்க வாழ் இந்தியருக்கு நீதிமன்றம் என்ன தண்டனை விதிக்கும்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.