September 15: சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம்

கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 29,287,422; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 928,576; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 19,870,431

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 15, 2020, 10:39 PM IST
  • இந்தியாவில் COVID-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80,000ஐத் தாண்டியது
  • இங்கிலாந்தில் நோய்த்தொற்றுப் பரவ தொடங்கியதிலிருந்து முதல்முறையாக வேலையின்மை விகிதம் 4.1% ஆக உயர்வு
  • கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 29,287,422
September 15: சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம் title=

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 29,287,422; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 928,576; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 19,870,431

  1. இந்தியாவில் COVID-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80,000ஐத் தாண்டியது
  2. சீன நகரமான ருயிலியில் முழுநேர ஊரடங்கு அமல், அங்கு வசிக்கும் 200,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளன
  3. ஜோர்டானில் வியாழக்கிழமை முதல் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட உள்ளன
  4. இங்கிலாந்தில் நோய்த்தொற்றுப் பரவ தொடங்கியதிலிருந்து முதல்முறையாக வேலையின்மை விகிதம் 4.1% ஆக உயர்வு
  5. வெளியே செல்லும்போது அபாயங்களைக் குறைக்கவும் COVID-19 பரவுவதைத் தடுக்கவும் அனைவரும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பிறரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதிகக் காற்றோட்டமுள்ள வெளிப்புற இடங்கள் அல்லது திறந்த நிலை இடங்களைத் தேர்வு செய்யவும். மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் விலகி இருங்கள் வெளியே பொது இடங்களுக்குச் செல்வது பற்றிய உள்ளூர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

கொரோனாவுக்கான தமிழக அரசின் பிரத்யேக தொலைபேசி உதவி எண்கள்: 1800 120 555550; 044 – 29510400, 044 – 29510500; 044 – 24300300, 044 – 46274446; 9444340496, 8754448477...

Read Also | உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி சாதனை படைத்த இந்தியா!!!

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில் வெளியிடப்படும் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் பத்து நாடுகள்:
1. அமெரிக்கா - 65,53,399
2. இந்தியா - 48,46,427 
3. பிரேசில் - 43,45,610
4. ரஷ்யா - 10,64,438
5. பெரு - 7,29,619
6. கொலம்பியா - 7,21,892
7. மெக்சிகோ - 6,71,716
8. தென்னாப்பிரிக்கா - 6,50,749
 9. ஸ்பெயின் - 5,93,730 
10. அர்ஜெண்டினா- 5,65,446

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News