Udaan Yatri Cafe at Airports: விமான நிலையங்களில் பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு கிடைக்க உதவும் "உதான் யாத்ரி கஃபே" திட்டம் பலருக்கு நிவாரணத்தை கொடுக்கும்.
Puducherry Latest News: அனைத்து புதுச்சேரி போக்குவரத்து காவலர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள். விதிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு
1000 Rupees For Womens: சத்தீஸ்கரில் மாநில அரசு சார்பில் பெண்களுக்கு மாதாமாதம் வழங்கப்படும் 1000 ரூபாய் திட்டத்தில், சன்னி லியோன் பெயரில் உள்ள வங்கிக் கணக்கிலும் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
Allu Arjun vs Hyderabad Police: புஷ்பா - 2 சிறப்பு காட்சி திரையிடலின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவத்தில், அல்லு அர்ஜுன் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சாலையில் சென்ற பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட இளைஞரை அம்மாநில போலீஸார் பிடித்து மறக்கமுடியாத தண்டனையை வழங்கியுள்ளனர். அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்...
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அக்டோபரிலேயே அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த மாநில அரசு ஊழியர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
Central Government Schemes: நாட்டு மக்களிடையே பிரதமருக்கு பரவலான பாராட்டுகளைப் பெற்று தந்த, அதிக நன்மைகளை அளிக்கக்கூடிய சில பிரபலமான மத்திய அரசு நலத் திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த சப்தகிரி விரைவு ரயில் ஓட்டுநருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் ஓட்டுநர் சாதுர்யமாக ரயிலை திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிறுத்தியதால் நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
UP Bizarre Incident: முதலிரவில் கணவனிடம் கஞ்சா, பீர் ஆகியவை வேண்டும் என மனைவி கேட்டது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
CDS General Bipin Rawat: மறைந்த ஜெனரல் பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணம் என்ன என்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
தேங்காய் எண்ணெய் வழக்கு: தேங்காய் எண்ணெயை சமையல் எண்ணெயாகப் பயன்படுத்த வேண்டுமா அல்லது உடல் மற்றும் தலையில் பூசுவதற்குப் பயன்படுத்த வேண்டுமா? 15 வருடங்கள் பழமையான இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்தது.
Pensioners Latest News: இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் (MoHFW), நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், CGHS வசதிகளைப் பெறாத ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்திர மருத்துவ உதவித்தொகையை அதிகரிக்கும் திட்டம் அரசுக்கு உள்ளதா என்று கெள்வி எழுப்பினார்.
Parliament Latest News In Tamil: காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நாடாளுமன்றத்தில் மோதல். எம்.பி. ராகுல் காந்தி என்னை தள்ளி விட்டதால், கீழே விழுந்து காயம் ஏற்பட்டது என பாஜக எம்.பி. பிரதாப் சாரங்கி குற்றம்சாட்டியு உள்ளார்.
National News Latest Updates: 60 வயதை தாண்டிய முதியவர்களுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி அனைவருக்கும் இலவச சிகிச்சை வழங்குவோம் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.