Sabarimala Online Booking: சபரிமலை மண்டல சீசனுக்கு முன்னதாக தற்போது திறக்கப்பட்டுள்ளது. தினசரி 70,000 பேர் ஆன்லைனிலும், 10,000 பேர் நேரிலும் புக்கிங் செய்து கொள்ளலாம்.
பெங்களூரு: கனமழை காரணமாக, மன்யாட்டா டெக் பார்க், தொழில்நுட்ப பூங்காவிற்குள், கட்டுமானத் தளத்தில் ஒரு பகுதியின் சுவர் இடிந்து விழுந்தது. இது,மன்யாட்டா டெக் பார்க் அல்ல மன்யாட்டா டெக் நீர்வீழ்ச்சி என்று பலரும் கலாய்த்துள்ளனர். கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு அருகில் ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. 330 ஏக்கர் பரப்பளவிலான மன்யாட்டா டெக் பார்க், 500 நிறுவனங்களின் தளமாக உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் தனக்கு ADHD இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நோய்க்கான ஆரம்பகால அறிகுறிகள் என்ன மற்றும் எப்படி சரி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Baba Siddique Murder: சித்திக் மரணத்திற்கு நாங்கள் தான் காரணம் என்றும், சல்மான் கானுக்கு உதவி செய்பவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்றும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தெரிவித்துள்ளது.
Baba Siddique: மகாராஷ்டிராவின் மூத்த அரசியல் தலைவரும், செல்வாக்கான பிரபலமாக அறியப்பட்டவருமான பாபா சித்திக்கை மூன்று பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு கொலை செய்தது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பையில் என்சிபி தலைவர் சித்திக் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. 3 குண்டுகள் உடலில் இருந்த நிலையில், லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Diwali Gift LPG Cylinder Free : நவராத்திரி முடிவதற்கு முன்னரே, பெண்களுக்கு தீபாவளி சீர் அறிவிப்பு வெளியாகிவிட்டது... தீபாவளி சீர் என்றால் பட்சணங்கள் அல்ல... தீபாவளிக்கு இலவச கேஸ் சிலிண்டர் 1.85 கோடி பெண்களுக்கு வழங்கப்படும்... விவரங்களை தெரிந்துக் கொள்வோம்...
8th Pay Commission Latest News: எட்டாவது ஊதியக்குழு என்பது 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வரும் என செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வரவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வரக்கூடும் எனத் தகவல்.
Bagmati Express: மைசூரு - தர்பங்கா பாகுமதி எக்ஸ்பிரஸ் (12578) அதன் பாதையில் இருந்து தவறுதலாக லூப் லைனில் நுழைந்தது, சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
Trichy Sharjah Air India FLight: திருச்சியிலிருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அந்த விமானம் வானில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வட்டமட்டு வந்த நிலையில், தற்போது பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
Vettaiyan Movie: கோவில்பட்டியில் வேட்டையன் திரைப்படத்தை திரையிட மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 'நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டிங்களோ, அவர்தான் இந்த படத்தை எடுத்து வெளியிட்டு இருக்கிறார்' போராட்டக்காரர்களில் திரையரங்கு நிர்வாகி கடுப்பாக பேசியது அங்கு பரபரப்பை உண்டாக்கியது.
Ratan Tata: பார்சி சமூக மக்களின் பாரம்பரிய வழக்கப்படி அல்லாமல், ரத்தன் டாடாவின் உடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதன் காரணம் மற்றும் பின்னணி குறித்து இங்கு விரிவாக காணலாம்.
இந்தியாவின் மூத்த தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா மறைவுச் செய்தி பலரின் தூக்கத்தைத் தொலைக்கச் செய்துள்ளது. அவர் கடந்து வந்த பாதையை விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு
ஜீ குழுமத்தின் தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திரா மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
Important Facts About Ratan Tata: இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர்களில் ரத்தன் டாடா முதன்மையானவர். மறுபுறம் சாமானிய மனிதனுக்காக்கவும் கனவு கண்டவர் ரத்தன் டாடா.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.