Important Facts About Ratan Tata: இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர்களில் ரத்தன் டாடா முதன்மையானவர். மறுபுறம் சாமானிய மனிதனுக்காக்கவும் கனவு கண்டவர் ரத்தன் டாடா.
Maya Tata: ரத்தன் டாடா மறைந்திருக்கும் நிலையில், அடுத்த வாரிசாக இருந்து மாயா டாடா இந்தியாவின் வணிக பேரரசுகளில் ஒன்றாக இருக்கும் டாடா குழுமத்தின் மில்லியன் டாலர் சொத்துகளை நிர்வகிக்கப்போகிறார்.
முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் குறித்து தற்போது வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் தோடா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Election Commission Of India: இன்று நடைபெற்ற ஹரியானா தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. அதே சமயம் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
ஹரியானா தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் 2 மணி நேரம் விவரிக்கப்படாத வகையிலான காலதாமதம் காணப்பட்டது என்று காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புக்கான பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
Haryana Election: ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக அரசு இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Haryana Election Updates 2024: தேர்தல் ஆணையத்தின் செயலிகள், இணையதளத்தில் தேர்தல் முடிவுகளை விரைந்து வழங்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதி உள்ளார்.
Haryana Assembly Election: ஹரியானாவில் களச்சூழல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்தாலும், அவற்றை முறியடித்து பாஜக வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்து இங்கு காணலாம்.
Assembly Election 2024 Result Update: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.
Jammu And Kashmir Election: ஜம்மு காஷ்மீரில் தற்போது காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருந்தாலும் தொங்கு சட்டப்பேரவை அமையவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் துணைநிலை ஆளுநர் நியமிக்கும் 5 நியமன எம்எல்ஏக்கள் மீது ஒட்டுமொத்த பார்வையும் குவிந்துள்ளது.
Haryana, Jammu and Kashmir Election Result 2024: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காங்கிரஸ் கூட்டணிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
Haryana State Election Results 2024: ஹரியானா தேர்தல் களத்தில் பல கட்சிகள் போட்டியில் இருந்தாலும், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டி இருக்கிறது. யாருக்கு வாய்ப்பு பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.