இந்தியா

குடியுரிமை மசோதா குறித்து அசாம் மாநில மக்கள் கவலைப்பட வேண்டாம்: மோடி!

குடியுரிமை மசோதா குறித்து அசாம் மாநில மக்கள் கவலைப்பட வேண்டாம்: மோடி!

குடியுரிமை மசோதா குறித்து அசாம் மக்கள் கவலைப்பட தேவையில்லை என பிரதமர் மோடி உறுதி!!

Dec 12, 2019, 11:51 AM IST
குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து IPS அதிகாரி அப்துர் ரஹ்மான் ராஜினாமா!

குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து IPS அதிகாரி அப்துர் ரஹ்மான் ராஜினாமா!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவிப்பு!!

Dec 12, 2019, 11:01 AM IST
குடியுரிமை திருத்தம் மசோதா இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் 'கருப்பு தினம்': சோனியா

குடியுரிமை திருத்தம் மசோதா இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் 'கருப்பு தினம்': சோனியா

குடியுரிமை திருத்தம் மசோதா இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் 'இருண்ட நாள்' என்பதைக் குறிக்கிறத என காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்!!

Dec 12, 2019, 10:24 AM IST
பாகிஸ்தான் கூகுள் தேடலில் அதிகமாக இடம் பெற்றவர்கள் இவர்களே!

பாகிஸ்தான் கூகுள் தேடலில் அதிகமாக இடம் பெற்றவர்கள் இவர்களே!

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலி கான், பாகிஸ்தானில் அதிகமாக தேடப்படும் பிரபலமானவர்களின் பட்டியலில் இடம்பெற்று உள்ளனர்.

Dec 12, 2019, 10:07 AM IST
3 வயது குழந்தை தலையில் பாத்திரம் சிக்கி பரபரப்பு!

3 வயது குழந்தை தலையில் பாத்திரம் சிக்கி பரபரப்பு!

ராஜஸ்தானில் 3 வயது குழந்தையின் தலையில் பாத்திரம் ஒன்று சிக்கிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Dec 12, 2019, 09:46 AM IST
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் சட்டத்திற்கு அனுமதி!!

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் சட்டத்திற்கு அனுமதி!!

கற்பழிப்பு குற்றவாளிகளை 21 நாட்களில் தண்டிப்பதற்கான மசோதாவுக்கு ஆந்திர அரசு அனுமதித்துள்ளது!!

Dec 12, 2019, 09:35 AM IST
குழந்தைகளை பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகள் வேண்டும்: UNICEF

குழந்தைகளை பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகள் வேண்டும்: UNICEF

குழந்தைகளை பாதுகாப்பதற்கு இந்தியா கூடுதலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என யுனிசெப் வலியுறுத்தியுள்ளது.

Dec 12, 2019, 09:35 AM IST
குடியுரிமை திருத்த மசோதா: அசாம் முதல்வர் இல்லத்தின் மீது கல் வீசியதால் பரபரப்பு

குடியுரிமை திருத்த மசோதா: அசாம் முதல்வர் இல்லத்தின் மீது கல் வீசியதால் பரபரப்பு

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக அசாமில் உள்ள முதல்வர் இல்லத்தின் மீது போராட்டக்காரர்கள் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Dec 12, 2019, 09:19 AM IST
புகை நகரமாய் மாறிய தலைநகரம்; மீண்டும் உச்சத்தில் AQI குறியீடு..!

புகை நகரமாய் மாறிய தலைநகரம்; மீண்டும் உச்சத்தில் AQI குறியீடு..!

தலைநகர் டெல்லியில், காற்று மாசு அளவு இன்று மீண்டும் மோசமான நிலையை அடைந்திருக்கிறது!!

Dec 12, 2019, 08:59 AM IST
ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு துவக்கம்...!

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு துவக்கம்...!

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட்டுகளின் அச்சுறுத்தல்களுக்கு இடையே இன்று பலத்த பாதுகாப்புடன் சட்டமன்றத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது!

Dec 12, 2019, 08:36 AM IST
இந்தியா தலைநகரங்களின் இன்றை பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

இந்தியா தலைநகரங்களின் இன்றை பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்து, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை..!

Dec 12, 2019, 07:27 AM IST
‘குடியுரிமை திருத்த மசோதா: வரலாற்றின் முக்கியமான நாள்’ மோடி பெருமிதம்..!

‘குடியுரிமை திருத்த மசோதா: வரலாற்றின் முக்கியமான நாள்’ மோடி பெருமிதம்..!

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்!

Dec 12, 2019, 07:06 AM IST
குடியுரிமை சட்ட மசோதா அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது - ஸ்டாலின்

குடியுரிமை சட்ட மசோதா அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது - ஸ்டாலின்

குடியுரிமை சட்டத்தை எதிர்க்காத அதிமுக அரசை கோடரிக்காம்பு என்று தான் சரித்திரம் பதிவு செய்யும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டம்!!

Dec 12, 2019, 06:06 AM IST
2019 குடியுரிமை திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது

2019 குடியுரிமை திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது

குடியுரிமை திருத்த மசோதா 2019 மாநிலங்களவை அடுத்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

Dec 11, 2019, 09:17 PM IST
குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி

குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி

குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது. ஆதரவாக 99 வாக்கும், எதிராக 124 வாக்கும் பதிவாகின.

Dec 11, 2019, 08:50 PM IST
CAB மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் அஸ்ஸாம் மக்கள்!

CAB மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் அஸ்ஸாம் மக்கள்!

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக அஸ்ஸாமில் வெகுஜன மக்கள் ஆர்ப்பாட்டங்களில் குதித்துள்ளனர்.

Dec 11, 2019, 07:33 PM IST
குடியுரிமை திருத்த சட்ட முன்வரைவை, கடலில் தூக்கி எறியுங்கள் -வைகோ!

குடியுரிமை திருத்த சட்ட முன்வரைவை, கடலில் தூக்கி எறியுங்கள் -வைகோ!

குடியுரிமை திருத்த சட்ட முன்வரைவை, வங்க கடலில் தூக்கி எறியுங்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்!

Dec 11, 2019, 06:49 PM IST
CAB 2019: இது பாகிஸ்தான் நாடாளுமன்றம் அல்ல; மத்திய அரசை சாடிய சிவசேனா

CAB 2019: இது பாகிஸ்தான் நாடாளுமன்றம் அல்ல; மத்திய அரசை சாடிய சிவசேனா

சில கட்சிகள் பாகிஸ்தானைப் போலவே ஒரே மொழியில் பேசுகின்றன என பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிராக வலுவான கண்டனத்தை பதிவு செய்த சிவசேனா

Dec 11, 2019, 06:02 PM IST
PM-Kisan திட்டத்தில் ₹2000 பெற ஆதார் இணைப்பு அவசியம்?...

PM-Kisan திட்டத்தில் ₹2000 பெற ஆதார் இணைப்பு அவசியம்?...

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM-Kisan) பயனாளிகளுக்கு பெரிய செய்தி காத்திருக்கிறது. 

Dec 11, 2019, 05:48 PM IST
4.5 லட்சம் ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு அறிவித்தது மத்திய அரசு!

4.5 லட்சம் ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு அறிவித்தது மத்திய அரசு!

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் நிறுவனத்தின் 4.5 லட்சம் ஊழியர்களுக்கு நரேந்திர மோடி அரசு புத்தாண்டு பரிசை அறிவித்துள்ளது. 

Dec 11, 2019, 05:19 PM IST