விளையாட்டு

முதல் போட்டியிலேயே ஒழுங்கு நடவடிக்கையில் சிக்கிய சைனி!

முதல் போட்டியிலேயே ஒழுங்கு நடவடிக்கையில் சிக்கிய சைனி!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக ICC அபராதம் விதித்துள்ளது!

Aug 5, 2019, 04:36 PM IST
DLS முறைப்படி, இந்திய 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

DLS முறைப்படி, இந்திய 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் (DLS முறைப்படி) வெற்றி பெற்றது!

Aug 5, 2019, 12:12 AM IST
T20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்தவர் பட்டியலில் ரோகித் ஷர்மா!

T20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்தவர் பட்டியலில் ரோகித் ஷர்மா!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 3 சிக்ஸர் அடித்தன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்தவர் என்ற பெருமையினை பெற்றுள்ளார் ரோகித் ஷர்மா!

Aug 4, 2019, 11:00 PM IST
INDvsWI : மழையின் காரணமாக ஆட்டம் தடைபட்டது!

INDvsWI : மழையின் காரணமாக ஆட்டம் தடைபட்டது!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், டாஸ் வென்றுள்ள இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது!

Aug 4, 2019, 08:04 PM IST
Video: பார்வையாளர்களை நொடியில் கலாய்த்த டேவிட் வார்னர்!

Video: பார்வையாளர்களை நொடியில் கலாய்த்த டேவிட் வார்னர்!

அட ஒன்றும் இல்லைபா... என்று சொல்லாமல் சொல்லும் டேவிட் வார்னரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Aug 4, 2019, 06:15 PM IST
பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

Aug 3, 2019, 11:23 PM IST
இந்திய வீரர்கள் பந்துவீச்சில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள் அணி!

இந்திய வீரர்கள் பந்துவீச்சில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள் அணி!

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் குவித்துள்ளது!

Aug 3, 2019, 09:38 PM IST
விராட் பெயரை பின்னுக்கு தள்ளும் முனைப்பில் KL ராகுல்...

விராட் பெயரை பின்னுக்கு தள்ளும் முனைப்பில் KL ராகுல்...

புளோரிடாவின் சென்ட்ரல் ப்ரோவர்ட் பிராந்திய பூங்கா மைதானத்தில் இன்று நடைப்பெறும் போட்டியில்., புதிய சாதனை ஒன்றை பதிய காத்திருக்கின்றார் கே.எல் ராகுல்!

Aug 3, 2019, 08:49 PM IST
INDvsWI : இந்தியா பந்துவீச்சில் திணறும் மேற்கிந்திய வீரர்கள்...

INDvsWI : இந்தியா பந்துவீச்சில் திணறும் மேற்கிந்திய வீரர்கள்...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடி வருகின்றது.

Aug 3, 2019, 08:24 PM IST
மேற்கிந்தியா-வுக்கு எதிரான தொடரில் துணை கேப்டனாக ரஹானே!

மேற்கிந்தியா-வுக்கு எதிரான தொடரில் துணை கேப்டனாக ரஹானே!

உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பைக்கான இரண்டு போட்டிகளை உள்ளடக்கிய மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை, இந்தியா நாளை முதல் துவங்குகிறது!

Aug 2, 2019, 02:47 PM IST
தாய்லாந்து ஓபன்: இரண்டாவது சுற்றில் வெளியேறினார் செய்னா!

தாய்லாந்து ஓபன்: இரண்டாவது சுற்றில் வெளியேறினார் செய்னா!

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை செய்னா நேவல் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்!

Aug 2, 2019, 07:46 AM IST
விராட்டுக்கு முழு உரிமை உள்ளது..!! கோலிக்கு ஆதரவாக பேசிய கங்குலி

விராட்டுக்கு முழு உரிமை உள்ளது..!! கோலிக்கு ஆதரவாக பேசிய கங்குலி

இந்திய அணியின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு புதிய பயிற்சியாளர் பற்றி கேப்டன் தனது விருப்பத்தை நிச்சயம் தெரிவிக்கலாம். இதனை யாரும் எதிர்க்க இயலாது என முன்னால் கேப்டன் சவுரவ் கங்குலி,கூறியுள்ளார்.

Aug 1, 2019, 03:23 PM IST
‘ஹலோ, சன்னி லியோனா’: 150 போன்கால்; டெல்லி வாலிபருக்கு வந்த சோதனை!

‘ஹலோ, சன்னி லியோனா’: 150 போன்கால்; டெல்லி வாலிபருக்கு வந்த சோதனை!

திரைப்படத்தில் வரும் சன்னிலியோனின் போன் நம்பருக்கு கால் செய்து அவரது ரசிகர்கள் டார்ச்சர்!!

Aug 1, 2019, 02:38 PM IST
ஒய்ட்வாஷ்!! வங்கதேச அணியை 3-0 என வீழ்த்தியது இலங்கை அணி

ஒய்ட்வாஷ்!! வங்கதேச அணியை 3-0 என வீழ்த்தியது இலங்கை அணி

வங்கதேச அணி மற்றும் இலங்கை அணிகள் இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 3-0 என்ற கணக்கில் வென்று இலங்கை தொடரை கைப்பற்றியது.

Aug 1, 2019, 02:23 PM IST
புதிய பயிற்சியாளர் குறித்து கோலியிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை: BCCI

புதிய பயிற்சியாளர் குறித்து கோலியிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை: BCCI

புதிய பயிற்சியாளர் குறித்து விராட் கோலியிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என பயிற்சியாளர் தேர்வு குழு உறுப்பினர் அனுஷுமன் கெய்க்வாட் தெரிவத்துள்ளார்.

Jul 31, 2019, 03:21 PM IST
விராத் மற்றும் ரோஹித் இடையே என்ன பிரச்சனை? கோவமாக பதில் அளித்த ரவி சாஸ்திரி

விராத் மற்றும் ரோஹித் இடையே என்ன பிரச்சனை? கோவமாக பதில் அளித்த ரவி சாஸ்திரி

இந்திய அணியை விட வேற யாரும் எந்த நபரும் எங்களுக்கு முக்கியம் இல்லை என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி  காட்டமாக பதில் அளித்துள்ளார்.

Jul 29, 2019, 07:54 PM IST
ரோஹித் vs விராத் இடையே பிளவா? என்ன சொல்கிறார் கேப்டன் கோலி

ரோஹித் vs விராத் இடையே பிளவா? என்ன சொல்கிறார் கேப்டன் கோலி

கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கள் அணி சிறப்பாக விளையாடுகிறது. அணியில் எந்தவி பிரச்சனையும் இல்லை என்பதற்கு இதுவே சான்று என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

Jul 29, 2019, 07:41 PM IST
எனக்கு அணியில் இடம் வேண்டாம்; மனம் திறக்கும் விராட் கோலி!

எனக்கு அணியில் இடம் வேண்டாம்; மனம் திறக்கும் விராட் கோலி!

விராட் கோலியின் கனவு கபடி அணியில் டோனி, ஜடேஜா ஆகியோருக்கு முக்கிய இடம் அளிக்கப்படும் எனவும், தனக்கு இடம் வேண்டாம் என்றும் விராட் கோலி தெரிவித்துள்ளார்!

Jul 29, 2019, 08:21 AM IST
இந்தோனேசியா President கோப்பை, தங்கம் வென்றார் மேரி கோம்!

இந்தோனேசியா President கோப்பை, தங்கம் வென்றார் மேரி கோம்!

இந்தோனேசியாவில் நடைபெற்ற பிரசிடென்ட் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார்.

Jul 28, 2019, 07:17 PM IST
55 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் செல்லும் இந்திய டென்னிஸ் அணி

55 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் செல்லும் இந்திய டென்னிஸ் அணி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல இருப்பதாக அனைத்திந்திய டென்னிஸ் சங்கம் பொதுச்செயலாளர் ஹிரோன்மாய் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்!

Jul 28, 2019, 03:25 PM IST