விளையாட்டு

பென் ஸ்டோக்ஸ் உதவியால் முதல் வெற்றி பெற்றது இங்கிலாந்து!

பென் ஸ்டோக்ஸ் உதவியால் முதல் வெற்றி பெற்றது இங்கிலாந்து!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

Aug 25, 2019, 09:45 PM IST
சாம்பியன் பட்டம் வென்ற PV சிந்து-க்கு தலைவர்கள் வாழ்த்து!

சாம்பியன் பட்டம் வென்ற PV சிந்து-க்கு தலைவர்கள் வாழ்த்து!

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதி போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ள PV சிந்து-க்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்!

Aug 25, 2019, 09:19 PM IST
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்; தங்கம் வென்றார் PV சிந்து!

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்; தங்கம் வென்றார் PV சிந்து!

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதி போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் பி.வி.சிந்து!

Aug 25, 2019, 07:08 PM IST
11 போட்டிகளில் அரை சதம்; பும்ராவின் புதிய சாதனை!

11 போட்டிகளில் அரை சதம்; பும்ராவின் புதிய சாதனை!

மிக குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் பட்டியலில் பும்ரா இடம் பிடித்துள்ளார்!

Aug 24, 2019, 09:02 PM IST
3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் PV சிந்து!

3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் PV சிந்து!

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் மூன்றாவது முறையாக இந்தியாவின் பி.வி.சிந்து நுழைந்துள்ளார்!

Aug 24, 2019, 06:00 PM IST
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: அரையிறுதியில் பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: அரையிறுதியில் பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.

Aug 23, 2019, 11:24 PM IST
முதல் டெஸ்ட், 2ம் நாள்: அரைசதம் அடித்த ஜடேஜா; இந்தியா 297 ரன்னுக்கு ஆல்-அவுட்

முதல் டெஸ்ட், 2ம் நாள்: அரைசதம் அடித்த ஜடேஜா; இந்தியா 297 ரன்னுக்கு ஆல்-அவுட்

முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 297 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சை ஆட உள்ளது.

Aug 23, 2019, 09:27 PM IST
முதல் டெஸ்ட் முதல் நாளில் சொதப்பிய இந்திய அணி; இன்றும் ஆட்டம் தொடரும்

முதல் டெஸ்ட் முதல் நாளில் சொதப்பிய இந்திய அணி; இன்றும் ஆட்டம் தொடரும்

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. 

Aug 23, 2019, 05:15 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள் பட்டியல்...

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள் பட்டியல்...

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங், ஃபீல்டிங், பவுளிங் புதிய பயிற்சியாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது!

Aug 23, 2019, 07:03 AM IST
விளையாட்டு வீரர்களுக்கான விருதுகள் அறிவிப்பு: முழு பட்டியல்

விளையாட்டு வீரர்களுக்கான விருதுகள் அறிவிப்பு: முழு பட்டியல்

விளையாட்டு வீரர்களுக்கான ராஜீவ்காந்தி கேள் ரத்னா, அர்ஜுனா, துரோணாச்சாரியா, தயான்சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Aug 20, 2019, 04:38 PM IST
இந்திய vs வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் டிரா

இந்திய vs வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் டிரா

இந்திய மற்றும் வெஸ்ட்இண்டீஸ் ‘ஏ’ அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம் டிரா ஆனது.

Aug 20, 2019, 02:20 PM IST
சின்சினாட்டி மாஸ்டர்ஸ், சாம்பியன் பட்டம் வென்றார் மேடிசன் கீஸ்!

சின்சினாட்டி மாஸ்டர்ஸ், சாம்பியன் பட்டம் வென்றார் மேடிசன் கீஸ்!

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் சாம்பியன் பட்டம் வென்றார்!

Aug 20, 2019, 07:14 AM IST
142 வருட கிரிக்கெட் வரலாற்றை மாற்றி எழுதினார் மார்னஸ் லாபஸ்சேக்னே!

142 வருட கிரிக்கெட் வரலாற்றை மாற்றி எழுதினார் மார்னஸ் லாபஸ்சேக்னே!

ஸ்டீவன் ஸ்மித் காயத்தால் வெளியேறியதால் அவருக்குப் பதிலாக மாற்று வீரராக களமிறங்கிய லாபஸ்சேக்னே பேட்டிங் செய்து வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.

Aug 19, 2019, 05:57 PM IST
100 மீட்டரை 11 வினாடியில் கடந்த இளைஞர் வேக சோதனையில் தோல்வி!!

100 மீட்டரை 11 வினாடியில் கடந்த இளைஞர் வேக சோதனையில் தோல்வி!!

11 வினாடிகளில் 100 மீட்டர் ஓடுவதாகக் கூறிய இளைஞர் வேக சோதனையில் தோல்வி!!

Aug 19, 2019, 10:45 AM IST
நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீராங்கனை..!

நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீராங்கனை..!

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை சாரா டெய்லர் வெளியிட்ட நிர்வாண புகைப்படம் இணையதளத்தில் வைரளாகி வருகிறது!

Aug 18, 2019, 05:44 PM IST
ரவீந்திர ஜடேஜாவின் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது!

ரவீந்திர ஜடேஜாவின் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது!

Aug 18, 2019, 03:58 PM IST
மீண்டும் என்னை தேர்வு செய்ததற்கு நன்றி -ரவி சாஸ்திரி!

மீண்டும் என்னை தேர்வு செய்ததற்கு நன்றி -ரவி சாஸ்திரி!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தன்னை மீண்டும் தேர்ந்தெடுத்த தேர்வுக் குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரவி சாஸ்திரி!

Aug 18, 2019, 10:01 AM IST
மீண்டும் கிரிக்கெட் தொடருக்கு திரும்பும் அம்பத்தி ராயுடு!

மீண்டும் கிரிக்கெட் தொடருக்கு திரும்பும் அம்பத்தி ராயுடு!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு தற்போது வி.ஏ.பார்த்தசாரதி கோப்பை தொடரில் விளையாடவுள்ளார்!

Aug 16, 2019, 03:56 PM IST
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் அதிர்ச்சி மரணம்!

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் அதிர்ச்சி மரணம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Aug 16, 2019, 08:57 AM IST
சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடித்த விராட் கோலி

சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடித்த விராட் கோலி

இப்போது விராட் கோலி (Virat Kohli) விளையாடும் போதெல்லாம், சச்சின் டெண்டுல்கரின் ஏதாவது ஒரு சாதனைகளை தகர்த்து வருகிறார்.

Aug 15, 2019, 11:04 AM IST