விளையாட்டு

தினேஷ் கார்த்திக் மேற்கிந்திய தீவு சென்றதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு!!

தினேஷ் கார்த்திக் மேற்கிந்திய தீவு சென்றதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு!!

மேற்கிந்திய தீவு சென்றதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் தினேஷ் கார்த்திக்!!

Sep 8, 2019, 03:54 PM IST
U19 ஆசிய கோப்பை: 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

U19 ஆசிய கோப்பை: 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

இலங்கையின் மொரட்டுவாவில் சனிக்கிழமை நடைப்பெற்ற U-19 ஆசிய கோப்பை மோதலில் இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது!

Sep 8, 2019, 01:40 PM IST
அமெரிக்க ஓபன்; செரீனாவை வீழ்த்தி பட்டம் வென்றார் பியான்கா!

அமெரிக்க ஓபன்; செரீனாவை வீழ்த்தி பட்டம் வென்றார் பியான்கா!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் செரீனாவை வீழ்த்தி கனடாவின் பியான்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்!

Sep 8, 2019, 08:33 AM IST
ஒப்பந்தத்தை மீறினாரா தினேஷ் கார்த்திக்; BCCI அதிரடி முடிவு!

ஒப்பந்தத்தை மீறினாரா தினேஷ் கார்த்திக்; BCCI அதிரடி முடிவு!

இந்திய பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தனது மத்திய ஒப்பந்தத்தின் வழிகாட்டுதல்களை மீறியதற்காக BCCI நோட்டீஸ் அனுப்பியுள்ளது!

Sep 7, 2019, 07:59 AM IST
5 முறை ஹாட்ரிக் விக்கெட்; இலங்கை வீரர் லசித் மலிங்கா சாதனை!

5 முறை ஹாட்ரிக் விக்கெட்; இலங்கை வீரர் லசித் மலிங்கா சாதனை!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 5 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையினை பெற்றார் இலங்கை வீரர் லசித் மலிங்கா!

Sep 7, 2019, 06:18 AM IST
அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட கோலி; வருத்தத்தில் ரசிகர்கள்!

அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட கோலி; வருத்தத்தில் ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி அரை நிர்வாண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Sep 6, 2019, 12:48 PM IST
US Open இறுதி போட்டிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்!

US Open இறுதி போட்டிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றதன் மூலம் மகளிர் ஒற்றையர் பிரிவில் 101-வது வெற்றியை பதிவு செய்து புதிய மைல்கல்லை அடைந்துள்ளார்.

Sep 6, 2019, 08:06 AM IST
கே.எல்.ராகுலுக்கு பதிலாக ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்: கங்குலி

கே.எல்.ராகுலுக்கு பதிலாக ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்: கங்குலி

ரோஹித் சர்மா போன்ற சிறந்த வீரரை அணியிலிருந்து ஒதுக்கி வைப்பதும் சரியானதல்ல. அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

Sep 5, 2019, 04:35 PM IST
NZvsSL: நியூசிலாந்தின் தொடர் வெற்றி; இலங்கைக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றியது

NZvsSL: நியூசிலாந்தின் தொடர் வெற்றி; இலங்கைக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றியது

நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இலங்கைக்கு எதிரானா டி20 தொடரையும் கைப்பற்றியது.

Sep 4, 2019, 07:33 PM IST
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் கோலி!

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் கோலி!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி!

Sep 3, 2019, 04:15 PM IST
சர்வதே T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் மிதாலி ராஜ்!

சர்வதே T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் மிதாலி ராஜ்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி மிதாலி ராஜ், சர்வதே T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்!

Sep 3, 2019, 02:30 PM IST
இந்தியாவின் அபூர்வி - தீபக் ஜோடி, தங்கம் வென்று அசத்தல்!

இந்தியாவின் அபூர்வி - தீபக் ஜோடி, தங்கம் வென்று அசத்தல்!

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

Sep 3, 2019, 09:49 AM IST
இரண்டாவது டெஸ்டிலும் வெற்றி; தொடரை கைப்பற்றியது இந்தியா!

இரண்டாவது டெஸ்டிலும் வெற்றி; தொடரை கைப்பற்றியது இந்தியா!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியினை 257 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் வென்றது இந்தியா!

Sep 3, 2019, 08:28 AM IST
மிக குறைந்த போட்டியில் 150 விக்கெட்; முகமது ஷமி அபாரம்!

மிக குறைந்த போட்டியில் 150 விக்கெட்; முகமது ஷமி அபாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விரைவாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை முகமது ஷமி பெற்றுள்ளார்.

Sep 2, 2019, 06:49 PM IST
தனது சாதனை மூலம் தோனியை பின்னுக்கு தள்ளிய இளம் வீரர் ரிஷப் பந்த்

தனது சாதனை மூலம் தோனியை பின்னுக்கு தள்ளிய இளம் வீரர் ரிஷப் பந்த்

டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பிங் மூலம் தோனியின் சாதனையை இளம் வீரர் ரிஷப் பந்த் முறியடித்துள்ளார்.

Sep 2, 2019, 02:12 PM IST
IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 423 ரன்கள் தேவை

IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 423 ரன்கள் தேவை

மேற்கிந்தியா தீவுகள் அணி வெற்றி பெற இன்னும் 423 ரன்கள் தேவை. அவர்களிடம் 8 விக்கெட் கைவசம் உள்ளது.

Sep 2, 2019, 01:47 PM IST
US Open 2019: டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறிய ஜோகோவிச்!

US Open 2019: டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறிய ஜோகோவிச்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் காயம் காரணமாக நடப்பு சாம்பியன் ஜோகோவிச் பாதியிலேயே போட்டியில் இருந்து வெளியேறினார்!!

Sep 2, 2019, 10:27 AM IST
ஹர்பஜன், இர்பான் பதான் வரிசையில் பும்ரா-வும் இணைந்தார்!

ஹர்பஜன், இர்பான் பதான் வரிசையில் பும்ரா-வும் இணைந்தார்!

மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான போட்டியில் ‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது இந்திய வீரர்’ என்ற சாதனையைப் படைத்தார் பும்ரா.

Sep 1, 2019, 12:42 PM IST
நெதர்லாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ராபின் ரிஜ்கே இடைநீக்கம்!

நெதர்லாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ராபின் ரிஜ்கே இடைநீக்கம்!

விதிமுறை மீறிய பந்துவீச்சு காரணமாக நெதர்லாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ராபின் ரிஜ்கே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்!

Aug 31, 2019, 06:36 PM IST
அனைத்து முரண்பாடுகளையும் மீறி அணியில் இடம்பிடித்த கார்ன்வால்!

அனைத்து முரண்பாடுகளையும் மீறி அணியில் இடம்பிடித்த கார்ன்வால்!

ஆன்டிகுவாவின் ராகீம் கார்ன்வால் அனைத்து முரண்பாடுகளையும் மீறி இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம் பிடித்துள்ளார்!

Aug 31, 2019, 12:55 PM IST