விளையாட்டு

கொரியா ஓபன் தொடரில் இருந்து காயம் காரணமாக வெளியேறிய சாய்னா நேவால்

கொரியா ஓபன் தொடரில் இருந்து காயம் காரணமாக வெளியேறிய சாய்னா நேவால்

இன்று நடைபெற்ற கொரியா ஓபன் போட்டியின் முதல் சுற்றில் பி.வி.சிந்து தோல்வி அடைந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து சாய்னா நேவாலும் வெளியேறினார். 

Sep 25, 2019, 04:31 PM IST
கொரியா ஓபன்: உலக சாம்பியனான பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வி

கொரியா ஓபன்: உலக சாம்பியனான பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வி

உலக சாம்பியன் பேட்மிண்டன் தொடரில் தங்க பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, கொரியா ஓபன் போட்டியின் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.

Sep 25, 2019, 04:09 PM IST
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் t20; இந்தியா வெற்றி!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் t20; இந்தியா வெற்றி!

தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!

Sep 24, 2019, 10:38 PM IST
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வரவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Sep 24, 2019, 07:22 PM IST
ஆஸ்திரேலியா - பங்களாதேஷ் இடையிலான டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு!

ஆஸ்திரேலியா - பங்களாதேஷ் இடையிலான டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு!

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவிருந்த ஆஸ்திரேலியாவிற்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வெளியிடப்படாத காரணங்களுக்காக பின்னர் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Sep 24, 2019, 05:21 PM IST
9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது இந்தியா அணி!

9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது இந்தியா அணி!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

Sep 22, 2019, 10:35 PM IST
2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான இடத்தை உறுதி செய்தார் தீபக் புனியா!

2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான இடத்தை உறுதி செய்தார் தீபக் புனியா!

இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியா ஞாயிற்றுக்கிழமை கஜகஸ்தானின் நூர் சுல்தானில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் அரையிறுதியில் தனது இடத்தை முன்பதிவு செய்த பின்னர் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற நான்காவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Sep 21, 2019, 06:21 PM IST
பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு திரும்பும் அந்த ஐந்து வீரர்கள்...

பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு திரும்பும் அந்த ஐந்து வீரர்கள்...

கராச்சி தேசிய மைதானத்தில் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்கான 16 பேர் கொண்ட பாகிஸ்தான் ஒருநாள் அணியில் பேட்ஸ்மேன் இப்திகர் அகமது மற்றும் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஆகியோர் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்!

Sep 21, 2019, 03:29 PM IST
சாதனை!! உலக குத்துச்சண்டை போட்டி பைனலில் முதல்முறையாக இந்திய வீரர் அமித் பாங்கல்

சாதனை!! உலக குத்துச்சண்டை போட்டி பைனலில் முதல்முறையாக இந்திய வீரர் அமித் பாங்கல்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக ஆண்கள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு நுழைந்த முதல் இந்தியர் அமித் பங்கல்.

Sep 20, 2019, 05:52 PM IST
2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார் தகுதி சுற்றில் தோல்வி!

2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார் தகுதி சுற்றில் தோல்வி!

இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார், உலக மல்யுத்தம் தகுதி சுற்றில் தோல்வியை தழுவினார்!

Sep 20, 2019, 03:26 PM IST
சாஸ்திரி உடன் டிராவிடை ஒப்பிட்ட BCCI, கோபத்தில் ரசிகர்கள்...

சாஸ்திரி உடன் டிராவிடை ஒப்பிட்ட BCCI, கோபத்தில் ரசிகர்கள்...

ரவி சாஸ்திரி உடன் ராகுல் டிராவிடை ஒப்பிட்ட BCCI-க்கு ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பதிவு மூலம் பதிலடி கொடுத்துள்ளனர்.

Sep 20, 2019, 02:07 PM IST
TNCA தேர்தலை முன்னெடுக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது!

TNCA தேர்தலை முன்னெடுக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது!

செப்டம்பர் 28-ஆம் தேதி திட்டமிடப்பட்டபடி தமிழக கிரிக்கெட் சங்கம் (TNCA) தனது தேர்தலை முன்னெடுக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.

Sep 20, 2019, 01:40 PM IST
OMG!! சிறந்த இலக்கை விட தனது காதலியின் அணைப்பு தான் சிறப்பு: ரொனால்டோ

OMG!! சிறந்த இலக்கை விட தனது காதலியின் அணைப்பு தான் சிறப்பு: ரொனால்டோ

34 வயதான ரொனால்டோ தனது சிறந்த இலக்கை விட தனக்கு சிறந்த தருணம் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

Sep 19, 2019, 08:43 PM IST
இந்திய கேப்டன் விராட் கோலியை பாராட்டிய பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி

இந்திய கேப்டன் விராட் கோலியை பாராட்டிய பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி

விராட் கோலி நீங்கள் ஒரு சிறந்த வீரர். வாழ்த்துக்கள்! இதுபோன்று வெற்றிகளை தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்.

Sep 19, 2019, 01:46 PM IST
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டி; இந்தியா அபார வெற்றி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டி; இந்தியா அபார வெற்றி!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!

Sep 18, 2019, 10:38 PM IST
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றார் வினேஷ் போகத்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றார் வினேஷ் போகத்!

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் ‘ரெபிசேஜ்’ சுற்றில் வெற்றி பெற்ற இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்துள்ளார்!

Sep 18, 2019, 02:12 PM IST
IND v SA: இன்று டி-20 போட்டி; மொஹாலி இந்தியா ஒருபோதும் தோற்றதில்லை

IND v SA: இன்று டி-20 போட்டி; மொஹாலி இந்தியா ஒருபோதும் தோற்றதில்லை

டி-20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இன்று மொஹாலியில் உள்ள பிசிஏ ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான 2வது டி-20 போட்டி நடைபெற உள்ளது.

Sep 18, 2019, 09:02 AM IST
அனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ்!

அனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ்!

2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்திய அணியின் உறுப்பினரும், இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டருமான தினேஷ் மோங்கியா அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Sep 17, 2019, 10:29 PM IST
வீடியோ: அணியில் இடம் தேடும் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு பர்த்டே வாழ்த்துக்கூறிய BCCI

வீடியோ: அணியில் இடம் தேடும் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு பர்த்டே வாழ்த்துக்கூறிய BCCI

ரவிச்சந்திரன் அஸ்வின் (R Ashwin) தனது 34 வது பிறந்த நாளை இன்று (செப்டம்பர் 17) கொண்டாடுகிறார். 

Sep 17, 2019, 04:19 PM IST
IND vs SA: நாளை 2வது டி20 போட்டி; முதல் வெற்றியை பதிவு செய்வது யார்?

IND vs SA: நாளை 2வது டி20 போட்டி; முதல் வெற்றியை பதிவு செய்வது யார்?

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா மோதும் டி-20 தொடரை யார் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Sep 17, 2019, 09:22 AM IST