8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட். 2026 ஜனவரி முதல் 8வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் கிடைக்கும். யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு இருக்கும்?
Budget 2025: புதிய வருமான வரிச் சட்டம் முதல் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அதாவது பிப். 13ஆம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
New Tax Regime & Income Tax Slab: பொது பட்ஜெட் 2025 பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடுத்தர மக்களுக்கு பெரும் நிவாரணம் அளித்தார்.
பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விருபம்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கான முக்கிய காரணம் அதில் கிடைக்கும் வருமானம்.
2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப் பெரிய ஜாக்பாட் பரிசு குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியானது.
Kisan Credit Card | கிசான் கிரெடிட் கார்டு வேண்டும் என்றால் எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன ஆவணங்கள் தேவை? தகுதிகள் என்ன? என்பது உள்ளிட்ட முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Senior Citizens Savings Scheme | மூத்த குடிமக்கள் ஒரே ஒருமுறை பணத்தை டெபாசிட் செய்வதன் மூலம் வீட்டில் இருந்தபடியே 12 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
Zero Income Tax Latest News: இன்று (பிப்ரவரி 1) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், புதிய வரி முறையின் கீழ் 12 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப் பெரிய ஜாக்பாட் பரிசை, நிதி அமைச்சர் தனது பட்ஜெட்டில் அறிவித்தார். வரி செலுத்துவோருக்கு பெரும் நிவாரணம் அளித்து, 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Union Budget 2025: வரும் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ரயில்வே துறை சார்ந்து பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது என்ன என்பதை இங்கு காணலாம்.
Union Budget 2025: இன்று வெளியிடப்பட்ட முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, மூத்த குடிமக்களுக்கான வரி விலக்கு வரம்பை அதிகரித்தது. சம்பள அடிப்படையிலான TDS கணக்கீடுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றது.
Union Budget 2025: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதில் நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை அவர் வழங்கியுள்ளார்.
Budget, e-Shram Insurance | ஸ்விகி, சொமேட்டோ போன்ற முறைசாரா ஆன்லைன் தொழிலாளர்களுக்கும் இலவச காப்பீடு வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
தரமான, மலிவான மருத்துவச் சேவை அனைவருக்கும் கிடைக்கும் வகையில், அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு என்ன பரிசுகள் கிடைத்துள்ளன என்பதை அறியலாம்.
Income Tax Rules: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் அதிக மக்கள் பலனடைய உள்ளனர்.
Union Budget 2025 Highlights: பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கு நிதியமைச்சர் என்னென்ன அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்? எந்த துறைகளில் அதிக நன்மைகள் ஏற்பட்டுள்ளன? இது குறித்த முழுமையான தகவல்களை இங்கே காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.