New UPI Rules February 2025: UPI மூலம் பணம் செலுத்தும் முறை கிராமம் முதல் நகரம் வரை அனைவராலும் பயன்படுத்தப்படும் ஆன்லைன் பண பரிவர்த்தனை முறை. இந்நிலையில் UPI மூலம் பரிவர்த்தனைகள் தொடர்பான புதிய விதி பிப்ரவரி 1 முதல் அமலாகிறது.
Union Budget 2025: நடுத்தர வர்க்கத்தினருக்கு வரி விதிப்பில் நிவாரணம் அளிக்கும் வகையில் வரக்கூடிய 3 முக்கிய சாதகமான அறிவிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Unified Pension Scheme: மத்திய அரசு கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்தது. சமீபத்தில் இது தொடர்பான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
Union Budget 2025: மாத சன்பளம் வாங்கும் தனியார் துறை ஊழியர்கள், குறிப்பாக ஓய்வு பெற்ற பணியாளர்களிடையே, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தொடர்பான பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி 2025ம் ஆண்டுக்காண பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதில் வருமான வரி செலுத்துவோருக்கு பலன் அளிக்கும் வகையில், வரிச் சலுகைகள் மற்றும் வரி விலக்குகள் குறித்த அறிவிப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
Union Budget 2025: மூத்த குடிமக்களுக்கான எதிர்பார்ப்புகள் என்ன? மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், மூத்த குடிமக்களுக்கு பட்ஜெட்டில் அளிக்கக்கூடிய முக்கிய பரிசுகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
SBI Patrons FD Scheme: சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு எஸ்பிஐ கொண்டு வந்திருக்கும் இந்த புதிய நிலையான வைப்புத் தொகை திட்டம் வழக்கத்தை விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதன் பயன்கள் என்ன, இதில் முதலீடு செய்தால் கிடைக்கும் வருவாய் ஆகியவை குறித்து இங்கு காணலாம்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான பணக்காரர்கள், பெரும் லாபத்தைப் பெற தங்கள் பணத்தை எங்கு முதலீடு செய்கிறார்கள் என்ற கேள்விக்கான பதில் சமீபத்திய அறிக்கையில் கிடைத்துள்ளது.
Pradhan Mantri Jan Arogya Yojana: பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (PM-JAY) திட்டத்தின் கீழ் இதுவரை 85.97 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ரூ.1.2 லட்சம் கோடி மதிப்புள்ள இலவச சிகிச்சைகளால் பயனடைந்துள்ளதாக புதன்கிழமை வெளியிடப்பட்ட சமீபத்திய அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.
Union Budget 2025: புதிய வருமான வரி முறையின் கீழ் அரசாங்கம் வரிச் சலுகைகளை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். என்னென்ன சலுகைகள் எதிர்பார்க்கப்படுகின்றன?
8th Pay Commission: 8வது ஊதியக்குழுவில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? இந்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
UPS vs OPS: UPS -இன் கணக்கீட்டு சூத்திரம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை விட குறைவான பலனைத் தருவதாக ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். ஓய்வுதிய முறைகளுக்கு இடையில் உள்ள வித்தியாசத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஃபிக்ஸட் டெபாசிட் (FD) என்னும் நிலையான வைப்பு திட்டங்களில் முதலீடு செய்வது பெரும்பாலான மக்களின் முதல் தேர்வாக உள்ளது. இதற்கான மிக முக்கிய காரணம், இதில் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானது என்பது தான். கூடவே வருமானமும் நிலையானது.
EPFO Rules: பிப்ரவரி 2025 முதல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நிர்வகிக்கப்படும் இபிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பப்டவுள்ளன.
SWP: பென்ஷன் இல்லாதவர்கள், ஓய்வு பெற்ற பிறகு வழக்கமான வருமானம் கிடைக்க ஏதுவாக திட்டமிட்டு முதலீடு செய்தல் அவசியம். இதற்கு பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் முறையான திரும்பப் பெறுதல் திட்டம் (SWP) நல்ல தேர்வாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.