EPS Pension: சமீபத்தில் ஓய்வூதிய வழங்கலுக்கான மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவு முறை (CPPS) அறிமுகம் செய்யப்பட்டது. இது அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் செயல்படுத்தப்படும்.
7th Pay Commission: ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை அதிகரிக்கப்படுகின்றன. அந்த வகையில் ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய ஒரு அப்டேட் இப்போது வந்துள்ளது.
Post Office Monthly Income Scheme (POMIS) : முதலீடு செய்ய விரும்பும் அனைவரும் உத்தரவாதமான வருவாயை தரக்கூடிய முதலீட்டு விருப்பத்தையே தேர்வு செய்வார்கள். அதே சமயம் பாதுகாப்பான முதலீட்டாகவும் இருக்க வேண்டும்.
Pensiners Latest News: உடல்நல குறைபாடுகளால் ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் சவால்களின் காரணமாக ஓய்வூதிய படிவங்களை சமர்ப்பிக்க முடியாத அரசு ஊழியர்களுக்கு உதவ ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை (DoPPW) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
EPF Balance Check: மாத சம்பளம் பெறும் அலுவலக ஊழியர்களுக்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) ஒரு முக்கியமான சேமிப்பாக பார்க்கப்படுகின்றது. இது பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கான நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
8th Pay Commisssion: 8வது ஊதியக்குழுவை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் காரணம் என்ன? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPS Calculator: உங்களின் 30 வயதில் 25 ஆயிரம் ரூபாயை சம்பளமாக பெற்றால், உங்களின் ஓய்வு காலத்தில் எவ்வளவு தொகை ஓய்வூதியமாக கிடைக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.
Detox Drink for Pollution: காற்றில் மாசு அதிகமாக உள்ள இடங்களில் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். இதற்கு உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் பானங்கள், அதாவது டீடாக்ஸ் பானங்களை பருக வேண்டும்.
Fixed Deposit Rates: அக்டோபர் 2024 இல், ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, பெடரல் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட 7 வங்கிகள் தங்கள் எஃப்டி வட்டி விகிதங்களைத் (FD Interest Rates) திருத்தியுள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
Pensioners Latest News: பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகத்தின் (PERSMIN) கீழ் உள்ள ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை (DoPPW) சமீபத்தில் ஒரு அலுவலக குறிப்பாணை (OM) வெளியிட்டுள்ளது.
SIP Investment Tips: வருமானம் குறைவாக இருந்தாலும், திட்டமிட்டு சேமிக்க தொடங்கினால் எளிதாக கோடீஸ்வரன் ஆகலாம். நீண்ட காலம் முதலீடு செய்யும் போது, அதிக பணத்தை நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவில் அதிக பணம் சேர்க்கலாம்.
EPFO Udpate: பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) இபிஎஃப் கார்பஸ் தொகை, ஓய்வூதியம் தவிர கடன்கள் மற்றும் காப்பீடுகளையும் வழங்குகிறது. இதுமட்டுமல்லாமல் போனஸ் மற்றும் கூடுதல் போனஸ் போன்ற வசதிகளையும் இபிஎஃப்ஓ வழங்குகிறது.
8th Pay Commission: 2026 ஆம் ஆண்டிலேயே இது அமலுக்கு வரும் என்றும் இதற்கான அறிவிப்பு பட்ஜெட் 2025 -இல் (Budget 2025) வரும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
Fixed Deposits Interest Rates: ரிஸ்க் இல்லாமல் பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு நிலையான வைப்புத்தொகை (FD) வரப்பிரசாதமாகும். அந்த வகையில், வாடிக்கையாளர்களுக்கு FD திட்டத்தில் நல்ல வட்டி வருவாயை கொடுக்கும் வங்கிகளை இங்கு காணலாம்.
SIP Investment Tips: முதுமையில் பணத்திற்காகவும், பிற தேவைகளுக்காகவும் யாரையும் சார்ந்திருக்க கூடாது என நினைத்துக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்குத் தான்.
Donald Trump: டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பிட்காயினை மையப் புள்ளியாக ஆக்கினார். அமெரிக்காவை "உலகின் கிரிப்டோ தலைநகராக" மாற்றுவேன் என்று அவர் கூறினார்.
National Pension System: பணியாளர் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை அக்டோபர் 26ஆம் தேதி வெளியிட்ட அலுவலகக் குறிப்பில் முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.