Central Government Pensioners: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை (DoPPW) மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்குவது குறித்த முக்கிய புதுப்பிப்பை அறிவித்துள்ளது.
EPFO Wage Ceiling Hike: அரசு ஊழியர்கள் UPS எனப்படும் யுனிவர்சல் பென்ஷன் சிஸ்டத்தின் (Universal Pension System) பலன்களை பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், இந்தத் திட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் சேர்க்கப்படவில்லை.
8th Pay commission: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் (Basic Salary) ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூடும். அதாவது ஊழியர்களின் ஊதியம் 92% அதிகரிக்கும்.
LPG Cylinder Price Hike: நவம்பர் 1ஆம் தேதியான இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் சுமார் ரூ.61.50 உயர்ந்துள்ளது. இதன்மூலம், சென்னையில் இது ரூ.1,964.50 என்ற விலையில் விற்பனையாகும்.
Gold Price | தங்கம் விலை உயர்வால், பழைய நகைகளை விற்பதற்கு வரி செலுத்த வேண்டும். மூலதன ஆதாய வரி, எக்ஸ்சேஞ்சுகளில் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அதனால், டிஜிட்டல் தங்கம் மீதான முதலீடு ஏன் அதிகரித்துள்ளது என்பதைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
Important Changes in 2024 November: நவம்பர் மாதம் நாளை பிறக்க உள்ளது. ஒவ்வொரு மாதமும் போலவே இந்த மாதமும் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும். நவம்பர் 1 முதல், புதிய விதிகள் நடைமுறைக்கு வரும்.
Diwali Gift After DA Hike for State Government Employees: ராஜஸ்தானில் உள்ள மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முந்தைய நாளான இன்று ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது.
Diwali Muhurat Trading: முகூர்த்த வர்த்தகம் என்பது இந்திய பங்குச் சந்தைகளில் தீபாவளி தினத்தன்று நடைபெறும் ஒரு சிறப்பு நேரடி வர்த்தக அமர்வு. இது சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும்.
Major Changes From November 1, 2024: அடுத்த மாதம், ரயில் டிக்கெட் முன்பதிவு, கிரெடிட் கார்டு தொடர்பான விதிகள், எல்பிஜி சிலிண்டர் விலைகள் என பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. நவம்பர் 1 முதல் அமல்படுத்தப்படவுள்ள முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை விரைவில் அமைக்கக் கோரி, ஊழியர் அமைப்புகள் ஏற்கனவே அரசாங்கத்திடம் இரண்டு குறிப்பாணைகளை சமர்ப்பித்துள்ளதாக ஷிவ் கோபால் மிஸ்ரா கூறியுள்ளார். இதற்கான நடவடிக்கையை அரசு விரைவில் எடுக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்
Diwali Bonus For Chennai Metro Employees: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், தனது 10 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் முதல்முறையாக, நான்-எக்சிக்யூடிவ் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்துள்ளது.
EPS Pension: ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS) 1995 என்பது இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் உள்ள ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும்.
Diwali Bonus and DA Hike: இந்த நேரத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மிக அதிக மகிழ்ச்சியில் உள்ளனர். ஏனெனில் தீபாவளி போனஸ், அகவிலைப்படி உயர்வு என அனைவரின் வங்கிக் கணக்கிலும் கூடுதல் பணம் வரவு வைக்கப்படும்.
8th Pay Commission: 8வது ஊதியக்குழு தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய பட்ஜெட் 2025 தாக்கல் செய்யப்படும்போது 8வது ஊதியக் குழு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகின்றது.
Bank Minimum Balance New Rule: வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் பராமரிப்பு அபராதம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி புதிய ரூல்ஸ் கொண்டு வந்துள்ளது.
DA Hike: மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படியை அறிவித்திருந்த நிலையில், தற்போது மற்றொரு மாநில அரசும் அதன் ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
ITR Filing Deadline: மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes) 2024-25 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
Voluntary Provident Fund: EPFO கீழ் உள்ள தன்னார்வ வருங்கால வைப்பு நிதிக்கு (VPF) வரியில்லா பங்களிப்பு வரம்பை தற்போதுள்ள ரூ 2.5 லட்சத்தில் இருந்து அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.