EPF Retirement Corpus Calculator: கோடிகளில் கார்ப்பஸ் பெற இபிஎஃப் உறுப்பினர்கள் மாதா மாதம் எவ்வளவு பங்களிக்க வேண்டும்? ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.
7th Pay Commission:அகவிலைப்படி அதிகரிப்பு எப்போது அறிவிக்கப்பட்டாலும், அது ஜூலை 2024 முதல் கணக்கிடப்படும். ஆகையால், ஊழியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளத்தில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை, 3 மாத டிஏ அரியர் தொகையும் சேர்த்து வழங்கப்படும்.
EPS Pension Scheme: இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், ஒருவர் 58 வயதுக்குப் பிறகும் தொடர்ந்து பணிபுரிந்தாலும், அவருக்கு இபிஎஸ் ஓய்வூதியம் கிடைக்கும். அதாவது வேலையைத் தொடர்ந்துகொண்டே அவர் ஓய்வூதியம் பெற முடியும்.
Diwali Bonus: மாநில அரசின் தீபாவளி போனஸ் 2024 திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் வங்கிக் கணக்குகளில் அக்டோபர் மாதம் ரூ.1500 -க்கு பதிலாக ரூ.3000 அதிகாரிகளால் வரவு வைக்கப்படும்.
EPFO Update: EPFO, நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்ட மின்-கையொப்ப கோரிக்கைகளை (E-Sign requests) செயலாக்குவதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
7th Pay Commission: ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு தீபாவளிக்கு முன்னதாக வெளிவரும் என எமது வட்டாரங்கள் உறுதியாக தெரிவிக்கின்றன.
Diwali Bonus For Central Government Employees: அகவிலைப்படி அறிவிப்புக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
PM Internship Scheme: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் பல முக்கியமான திட்டங்களை பற்றி அறிவித்தார். அவற்றில் ஒரு முக்கியமான திட்டம் பிஎஃப் இன்டர்ன்ஷிப் திட்டம்.
National Pension System: தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) பங்களிப்பு அடிப்படையிலான அமைப்பில் செயல்படும் ஓய்வூதியம் மற்றும் சேமிப்புத் திட்டமாகும். ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
EPFO Employees: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பணிபுரியும் குரூப் சி மற்றும் குரூப் பி ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸாக (Productivity Linked Bonus) முன்பணமாக ரூ.13,816 வழங்கப்படும் என்று அந்த அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
7th Pay Commission: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணத்தை 3%-4% அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகின்றது.
NPS New Guidelines: பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை, NPS மாற்றம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
National Pension System: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் துறை, அக்டோபர் 7 அன்று ஒரு குறிப்பாணையை வெளியிட்டது. இது ஊழியர்களின் NPS பங்களிப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை விளக்குகிறது.
EPFO Withrawal Rules: இபிஎஃப் சந்தாதாரர்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான சமீபத்திய விதிகளை பற்றி புரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். அவற்றை பற்றி இங்கே காணலாம்.
Noel Tata: டாடா அறக்கட்டளை குழு வெள்ளிக்கிழமை நோயல் டாடாவை அதன் தலைவராக ஒருமனதாக நியமித்தது. அக்டோபர் 9 ஆம் தேதி இரவு காலமான ரத்தன் டாடாவுக்குப் பிறகு, அவரது ஒன்றுவிட்ட சகோதரரான 67 வயதான நோயல் டாடா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7th Pay Commission: நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி அளிக்கப்படுகின்றது. ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இது திருத்தப்படுகின்றது.
EPFO Update:இந்த முன்பணம் சரியான நேரத்தில் ஊழியர்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தொகை 60 நாள் ஊதியத்திற்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.
8th Pay Commission: அடிப்படை ஊதியத் திருத்தத்தை அகவிலைப்படி உயர்வுடன் இணைக்க புதிய ஊதியக்குழு பரிந்துரை செய்யும் என்று உயர்மட்ட ஊழியர் சங்கங்கள் கருதுகின்றன.
UPI Lite Update: தீபாவளிக்கு முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கி யுபிஐ பயனர்களுக்கு ஒரு பரிசை அளித்துள்ளது. யுபிஐ லைட் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.