கட்டிய EMI பணம் திருப்பி அளிக்கப்படும்... இன்ப அதிர்ச்சி அளிக்கும் வங்கி...

கட்டிய EMI பணம் திருப்பி அளிக்கப்படும்... இன்ப அதிர்ச்சி அளிக்கும் வங்கி...

அடுத்த மூன்று மாதங்களுக்கு EMI தடையை அறிவித்த பின்னர், பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா ஒரு படி மேலே சென்று சில்லறை கடன் வாங்குபவர்களுக்கு பெரிய நிவாரணம் வழங்க முன்வந்துள்ளது. 

Apr 2, 2020, 08:43 PM IST
கொரோனாவை கையாள்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை RBI அறிவித்தது...

கொரோனாவை கையாள்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை RBI அறிவித்தது...

கொடிய தொற்று வைரஸான கொரோனாவை கையாள்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை இந்தியன் ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது...

Apr 1, 2020, 01:10 PM IST
Reliance Jio வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு நல்ல செய்தி...

Reliance Jio வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு நல்ல செய்தி...

கொரோனா முழு அடைப்பு காரணமாக நாட்டு மக்கள் வீட்டில் அடைந்திருக்கும் நிலையில் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு மற்றும் செய்தி சலுகைகளை வழங்குவதாக Reliance Jio அறிவித்துள்ளது.

Apr 1, 2020, 12:55 PM IST
SBI வாடிக்கையாளர்கள் மூன்று மாதத்திற்கு EMI கட்ட தேவையில்லை...!

SBI வாடிக்கையாளர்கள் மூன்று மாதத்திற்கு EMI கட்ட தேவையில்லை...!

கொரோனா தாக்குதலுக்கு மத்தியில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலுக்கான வட்டி கட்ட தேவையில்லை என SBI வங்கி அறிவித்துள்ளது!!

Apr 1, 2020, 11:51 AM IST
PPF, NSC, SCSS... தபால் நிலைய திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு!

PPF, NSC, SCSS... தபால் நிலைய திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு!

கொரோனாவுக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில், PPF, NSC, SCSS மற்றும் பிற தபால் நிலைய திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் குறைத்துள்ளது!!

Apr 1, 2020, 07:28 AM IST
ஏப்ரல் 1 முதல் BS-IV வாகனங்கள் விற்பனை செய்யக்கூடாது.. மத்திய அரசு உத்தரவு

ஏப்ரல் 1 முதல் BS-IV வாகனங்கள் விற்பனை செய்யக்கூடாது.. மத்திய அரசு உத்தரவு

பிஎஸ் -4 வாகனங்களை 2020 மார்ச் 31 வரை விற்க மத்திய அரசாங்கம் அனுமதி அளித்து. 2020 ஏப்ரல் 1 முதல் பிஎஸ் -6 வாகனங்களை விற்கவோ பதிவு செய்யவோ  தடை விதித்து மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.

Mar 31, 2020, 11:09 PM IST
RBI-ன் மூன்று மாத EMI விலக்கு... ஒரு தடை மட்டுமே தள்ளுபடி அல்ல...

RBI-ன் மூன்று மாத EMI விலக்கு... ஒரு தடை மட்டுமே தள்ளுபடி அல்ல...

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மில்லியன் கணக்கான மக்களுக்கு வங்கி நிலுவைத் தொகையை வழங்குவதற்காக, ரிசர்வ் வங்கி சமீபத்தில் நாட்டின் வங்கிகளுக்கு நிலையான கால கடன் மற்றும் EMI கொடுப்பனவுகளுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்க அனுமதித்தது.

Mar 31, 2020, 01:28 PM IST
மொபைல் பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி... TRAI-ன் முக்கிய அறிவிப்பு...

மொபைல் பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி... TRAI-ன் முக்கிய அறிவிப்பு...

21 நாள் நாடு தழுவிய அடைப்பின் போது சந்தாதாரர்கள் தடையின்றி சேவைகளைப் பெறுவதை உறுதிசெய்ய ப்ரீபெய்ட் பயனர்களின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்குமாறு TRAI கேட்டுள்ளது. 

Mar 30, 2020, 02:23 PM IST
WhatsApp-ல் இனி வங்கி சேவைகளை பெறலாம்.... எப்படி என தெரிந்துகொள்வோம்...

WhatsApp-ல் இனி வங்கி சேவைகளை பெறலாம்.... எப்படி என தெரிந்துகொள்வோம்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த சமூக தூரத்தை ஊக்குவிக்கும் ஒரு வெளிப்படையான முயற்சியில், தனியார் கடன் வழங்குநரான ICICI வங்கி திங்கள்கிழமை (மார்ச் 30) ​​வாட்ஸ்அப்பில் வங்கி சேவைகளைத் தொடங்கியது.

Mar 30, 2020, 01:46 PM IST
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துங்க... பாதுகாப்பாக இருங்க... : RBI ஆளுநர்..!

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துங்க... பாதுகாப்பாக இருங்க... : RBI ஆளுநர்..!

டிஜிட்டல் முறையில் பணபரிவர்தனை செய்யுங்கள், பாதுகாப்பாக இருங்கள் என RBI ஆளுநர் மக்களை கேட்டுக்கொள்கிறார்!

Mar 30, 2020, 08:44 AM IST
உண்மையில் EMI ஒத்திவைப்பு நமக்கு நன்மை அளிக்கிறதா?... நிபுனர்கள் கூறுவது என்ன?

உண்மையில் EMI ஒத்திவைப்பு நமக்கு நன்மை அளிக்கிறதா?... நிபுனர்கள் கூறுவது என்ன?

EMI திருப்பிச் செலுத்துவதில் இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்த மூன்று மாத கால தடை, முழுஅடைப்பு காரணமாக EMI ஒத்திவைக்கக் கோரி வந்தவர்களுக்கு ஒரு நிவாரணமாகத் தெரியலாம்... ஆனால் உண்மையில், அது அப்படி இல்லை.

Mar 29, 2020, 11:06 PM IST
GOOD NEWS.. செட்டாப் பாக்ஸ் ரீசார்ஜ் செய்யாமல் 7 நாட்கள் டிவி பார்க்க முடியும் எப்படி?

GOOD NEWS.. செட்டாப் பாக்ஸ் ரீசார்ஜ் செய்யாமல் 7 நாட்கள் டிவி பார்க்க முடியும் எப்படி?

டாடா ஸ்கை பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. லாக்-டவுன் காரணமாக ரீசார்ஜ் செய்ய முடியாத பயனர்களுக்கு 7 நாள் நிலுவைக் கடனை நிறுவனம் வழங்குகிறது. இந்த 7 நாள் கிரெடிட்டுக்கு 080-61999922 என்ற எண்ணுக்கு அழைப்பை செய்ய வேண்டும்.

Mar 28, 2020, 03:47 PM IST
PV வணிகத்திற்காக புதிய துணை நிறுவனத்தை அமைக்கும் டாடா மோட்டார்ஸ்...

PV வணிகத்திற்காக புதிய துணை நிறுவனத்தை அமைக்கும் டாடா மோட்டார்ஸ்...

உள்நாட்டு வாகன உற்பத்தியாளர் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (TML) தனது பயணிகள் வாகனம் (PV) வணிகத்திற்காக புதிய துணை நிறுவனத்தை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

Mar 27, 2020, 07:25 PM IST
கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியன் வங்கி ஐந்து சிறப்பு Emergency Loan அறிவித்துள்ளது

கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியன் வங்கி ஐந்து சிறப்பு Emergency Loan அறிவித்துள்ளது

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலையை கருத்தில் கொண்டு, இந்தியன் வங்கி (Indian Bank) தனது வாடிக்கையாளர்களுக்கு ஐந்து சிறப்பு அவசர கடன்களை அறிவித்துள்ளது.

Mar 27, 2020, 04:13 PM IST
ஊதியம் இல்லாமல் எப்படி EMI கட்டுவது? நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு?

ஊதியம் இல்லாமல் எப்படி EMI கட்டுவது? நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு?

ரிசர்வ் வங்கிக்கு எழுதிய கடிதத்தில், நிதி அமைச்சகம் EMI-க்கள் செலுத்துதல், வட்டி மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் மோசமான கடன்களை வகைப்படுத்துவதில் தளர்வு குறித்து சில மாதங்களுக்கு தடை விதிக்க பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.

Mar 26, 2020, 07:30 PM IST
Money Tips!! வீட்டில் இருந்தபடியே ஒரு மணி நேரத்தில் ரூ. 1000 வரை சம்பாதிக்கலாம்

Money Tips!! வீட்டில் இருந்தபடியே ஒரு மணி நேரத்தில் ரூ. 1000 வரை சம்பாதிக்கலாம்

இணைய மூலம் சம்பாதிக்க 5 பிரபலமான வழிகள்.. வீட்டில் இருந்தபடியே ஒரு மணி நேரத்தில் ரூ. 1000 வரை சம்பாதிக்கலாம். வாருங்கள் அறிந்துக்கொள்வோம்.

Mar 26, 2020, 06:52 PM IST
அடுத்த மூன்று மாதத்திற்கு உங்கள் PF பிடிப்பை அரசாங்கமே கட்டும்...?

அடுத்த மூன்று மாதத்திற்கு உங்கள் PF பிடிப்பை அரசாங்கமே கட்டும்...?

தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கான முழு வருங்கால வைப்பு நிதி பங்களிப்பையும் அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்திய அரசு செலுத்தும் அன அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Mar 26, 2020, 04:54 PM IST
ATM செல்ல தேவையில்லை; இனி வீட்டில் இருந்தபடியே பணம் பெறலாம்... எப்படி?

ATM செல்ல தேவையில்லை; இனி வீட்டில் இருந்தபடியே பணம் பெறலாம்... எப்படி?

ATM செல்லாமல் வீட்டில் இருந்தபடியே வங்கியில் இருந்த பணம் பெற ஒரு எளிய வழிமுறையினை பொதுத்துறை வங்கிகள் அறிமுகம் செய்துள்ளன..

Mar 26, 2020, 03:13 PM IST
கடந்த 5 மாதத்தில் சிலிண்டர் விலை ₹35.55 உயர்வு.... மீண்டும் உயருமா?

கடந்த 5 மாதத்தில் சிலிண்டர் விலை ₹35.55 உயர்வு.... மீண்டும் உயருமா?

கடந்த ஐந்து மாதங்களில் மானிய விலையில் சமையல் எரிவாயு (LPG) விலை சிலிண்டருக்கு ₹35.55 அதிகரித்துள்ளது என்று எண்ணெய் அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதன்கிழமை தெரிவித்தார்.

Mar 23, 2020, 08:00 PM IST