தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,08,748 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,542 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று 1,559 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,07,206 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 1,573 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மாநிலத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,05,647 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 1,585பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மாநிலத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,04,074 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்களில் மூவருக்குக் சென்னை மெரீனா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் முத்தமிழ் வித்தகர் கலைஞருக்கும்ம் மெரீனாவில் நினைவிடம் அமைக்கப்படுகிறது...
உலகப் புகழ்பெற்ற மெரீனா கடற்கரையில் 2.21 ஏக்கர் நிலத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில் அறிவித்தார்...
தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,00,885 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,630 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினமான கி.பி., 1639ம் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதியை நினைவூட்டும் வகையில், கடந்த 2004ம் ஆண்டு முதல் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1996 ஜூலை 17 அன்றுதான் மெட்ராஸ், சென்னை எனப் பெயர் மாற்றம்பெற்றது.
தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,95,935 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,702 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்...
தனிநபர்கள்/சிவில் ஏஜென்சிகள் எந்த முன் அனுமதியும் இல்லாமல் ட்ரோன்கள் அல்லது ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV கள்) போன்ற பாரம்பரியமற்ற வான்வழி பொருட்கள், தமிழ்நாட்டில் உள்ள கடற்படை அமைப்புகளின் 3 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகளில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்களிடையே சைவத் திருமறைகளை பரப்ப விரும்புவதாக தமிழகத்தின் இரண்டாவது பெண் ஓதுவார் சுஹஞ்சனா கோபிநாத் சென்னை தேனுபுரீஸ்வரர் கோவிலில் பெண் ஓதுவார் தெரிவிக்கிறார்
தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,92,436 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 1,804 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகபட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறும் அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்
தமிழகத்தில் (Tamil Nadu) கொரோனா தொற்றால் இன்று 1,933 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,84,969 ஆக அதிகரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.