கொரோனா பெருந்தொற்றின் வீரியமான தாக்கம் வியாபித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஜோஹன்னஸ்பர்க்கில் இருந்து தோஹா வழியாக இந்தியாவுக்கு Rs.100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தப்பட்டது. உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் போதை மருந்து கைப்பற்றப்பட்டது.
உளவுத்துறை தகவலின் அடிப்படையில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மொஹமத் பதுருதீன் என்ற 23 வயது இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்னும் சில மணி நேரங்களில் அரசியல் சூடும் தொடங்கவிருக்கிறது. தேர்தல் களம் உச்சபட்ச சூடு பிடித்திருக்கிறது என்றால், கோடையின் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட கரும் பச்சை சேப்பாக்கம் மைதானம், கொரோனா தாக்கத்திற்கு பிறகு சென்னை ரசிகர்கள் எழுப்பும் உற்சாகக் குரலை இன்று காலை முதல் கேட்கும். இது இந்திய அணிக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்று சொல்லலாம்.
தங்கக் கடத்தல் அதிகமாகியிருக்கும் சூழ்நிலைகளும், விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கும்போதே தொடர்ந்து பயணிகள் தங்கக் கடத்தலில் ஈடுபட்டு வருவதும் கவலையளிக்கிறது,,,
வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் கரையை கடந்து வருகிறது. நள்ளிரவில் புயலின் மையப் புள்ளி கரையை கடக்கும். இதனால், காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையில் கடுமையான சூறவாளியாக மாறி 120 முதல் 130 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பொய்யாக போடப்பட்ட கற்பழிப்பு வழக்கில் சிக்கிய ஒருவருக்கு ரூ .15 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இழப்பீட்டைப் பெற்ற நபர் கல்லூரி நாட்களில் தவறான நடத்தை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையை எதிர்கொண்டார். இந்த இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு செலுத்தப்பட வேண்டும்.
சென்னைக்கு வெள்ள ஆபத்து உள்ள நிலையில் தொடர் கண்காணிப்பு, விழிப்புணர்வு பரப்புரை தேவை எதின்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் துபாய்க்கு பயணம் மேற்கொள்ள இருந்த ஒருவரிடமிருந்து 18,600 அமெரிக்க டாலர்களை (₹13.7 லட்சத்துக்கு மேல்) பறிமுதல் செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.