இன்று சென்னையில்171 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று தமிழ்நாட்டில் 1,329 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,78,265 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 164 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து கோயம்பத்தூரில் 137 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 24 பேர் இறந்தனர். இது நேற்றைய எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது. இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,550 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,45,380 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 232 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,608 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,33,839 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 197 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் இடைப்பட்ட தூரம் குறைவு காரணமாக 2ஆவது கட்டத்தில் உள்ள நான்கு ரெயில் நிலையங்களை அமைக்கும் பணியை தற்போதைக்கு கைவிடுவதாக மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
சுத்தமான காற்று மற்றும் நீல வானங்களுக்கான இந்த சர்வதேச தினத்தில், ஆரோக்கியமான ஆற்றல் முன்முயற்சி-இந்தியா (Healthy Energy Initiative India) சென்னை நகரம் முழுவதும் உள்ள இடங்களிலிருந்து தகவல் மற்றும் நிகழ்நேர காற்றின் தர தரவுக்காக www.chennaiairquality.com என்ற பிரத்யேக இணையதளத்தை வழங்குகிறது.
தமிழ்நாட்டில் இன்று 1,509 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 177 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 22 பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 16 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தமிழக அரசின் உத்தரவின்படி இன்று முதல் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள 4 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கப்படாததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.