Weight Loss Tips: இந்த 2 காய்கறிகளை சாப்பிட்டால் உடல் எடை குறையும்

Vegetables for Weight Loss: உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். அதன்படி இந்த 2 காய்கறிகள் சாப்பிட்டால் உங்கள் எடை ஜெட் வேகத்தில் குறையும்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 24, 2022, 04:16 PM IST
  • ஜிம்முக்கு போகாமல் எடையை எளிதாக குறைக்கலாம்.
  • எடை இழப்புக்கான காய்கறிகள்.
  • இந்த 2 காய்கறிகளை சாப்பிடுங்கள்.
Weight Loss Tips: இந்த 2 காய்கறிகளை சாப்பிட்டால் உடல் எடை குறையும் title=

கடந்த 2 ஆண்டுகளில், இளைஞர்களின் எடை வேகமாக அதிகரித்துள்ளது, ஏனெனில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு, லாக்டவுன் மற்றும் இதனால் வீட்டில் இருந்து வேலை செய்யும் கலாச்சாரம் போன்றவையே இதற்கான முக்கிய காரணங்களாகும். தற்போது உலகம் பழைய நிலைக்கு திரும்பியதை அடுத்து, மக்கள் தங்கள் தொப்பையை குறைக்க விரும்புகிறார்கள், இதற்கான சரியான நேரத்தை ஒதுக்கமுடியாமல் அவர்கள் அவதிப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில் உடல் எடையை எப்படி எளிதாக குறைப்பது என்பதை நாங்கள் இன்று உங்களுக்கு கூற உள்ளோம். வாருங்கள் தெரிந்துக்கொள்வோம்.

நீங்கள் ஒல்லி பெல்லி பெற விரும்பினால், இந்த 2 காய்கறிகளை சாப்பிடுங்கள்
உடலை கட்டுக்கோப்பாக கொண்டு வருவதும், தட்டையான வயிற்றை அடைவதும் எளிதான விஷயமில்லை, இதற்கு நமது அன்றாட உணவுப் பழக்கவழக்கங்கள் மிகவும் முக்கியம். அதன்படி ஆரோக்கிய நிபுணர்களின் கருத்துப்படி தினமும் 2 காய்கறிகள் சாப்பிட்டால் உடல் எடை குறையும். அவை என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | அளவுக்கு அதிகமான புரதம் இதயம் - சிறுநீரகத்தை பாதிக்கும்! எச்சரிக்கும் நிபுணர்கள்!

* வெள்ளரிக்காயில் ஏராளமான நீர் சத்து காணப்படுகிறது, இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. அத்துடன் இதில் கலோரிகள் மிகக் குறைவாக இருப்பதால், இந்த வெள்ளரி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

* வெள்ளரி பிஞ்சு மற்றும் வெள்ளரிக்காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, மேலும் அதிக நீர்ச்சத்து காரணமாக, செரிமான அமைப்பு மேம்படும் மற்றும் வயிற்று உபாதை இருக்காது. எனவே வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே இந்த இரண்டு காய்கறிகளிலும் காணப்படுகின்றன, அவை உடல் எடையை குறைக்க உதவுகின்றன.

* வெள்ளரி பிஞ்சு மற்றும் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் விரைவில் வயிறு நிரம்பி நீண்ட நேரம் பசி எடுக்காது. குறைவாக சாப்பிடுவது நமது எடையை நேரடியாக பாதிக்கிறது மற்றும் தொப்பையை குறைக்க எளிதாகிறது.

* மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு வெள்ளரிக்காய் மற்றும் வெள்ளரி பிஞ்சு சாலட் செய்து உண்ணுங்கள். இவை உங்கள் தொப்பை கொடுப்பாய் கரைக்க உதவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இரட்டை கன்னம் முக அழகை கெடுக்கிறதா... சில ‘எளிய’ பயிற்சிகள் செய்தால் போதும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News