ராஜஸ்தான் சாலை விபத்தில் 15 பேர் படுகாயம்!

ராஜஸ்தான் மாநிலம் போஹத்புரா பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்!

Last Updated : Jan 7, 2018, 01:13 PM IST
ராஜஸ்தான் சாலை விபத்தில் 15 பேர் படுகாயம்! title=

ராஜஸ்தான் மாநிலம் போஹத்புரா பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்!

சாலையில் சென்றுகொண்டிருந்த ட்ரக் தடம் புரண்டு அருகில் சென்ற 3 கார்களின் மீது விழுந்ததில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

விபத்தில் காயமடைந்தவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் இல்லை, இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்! 

Trending News