சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது: 96.21%

Last Updated : May 28, 2016, 05:19 PM IST
சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது: 96.21% title=

கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி சதவீதம் சற்று குறைந்திருக்கிறது.

கடந்த வருடம் மொத்த 97.32 சதவீதமாக இருந்தது.

இந்த வருடம் மொத்த தேர்ச்சி சதவீதம் 96.21 ஆகும்.

மாணவியர் 96.36 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தை பெற்றுள்ளனர்.

மாணவர்கள் 96.11 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தேர்ச்சி சதவீதத்தில் திருவனந்தபுரம் முதலிடத்தினை பிடித்துள்ளது அதன்  சதவீதம் 99.87.

99.69 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தை சென்னை பெற்றுள்ளது.

Trending News