மார்ச் 17 வரை பல ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்கள் இரத்து செய்யப்பட காரணம் என்னவென்றால், லக்னோவில் உள்ள சார்பாக் ரயில் நிலையத்தில் உள்ள பிளட்பாரம் 16-ல் வேலைகள் நடைபெறுவதால் இருப்பதால் இரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல புது தில்லி ரெயில் நிலையத்தில் உள்ள பிளட்பாரம் 16 பழுதுபார்க்கும் பணி மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் டெல்லி ரயில்வே பிரிவு மேற்கொண்டுள்ளது. இதனால் ரெயில்களில் 31.01.18 முதல் 17.03.18 வரை இரத்து செய்யப்பட்டுள்ள வடக்கு ரயில்வே ட்வீட் செய்துள்ளது.
Delhi Division of NRly has undertaken maintenance & repair work of Washable Apron at PF no 16 of New Delhi rly station. Some trains to remain affected from 31.01.18 to 17.03.18 for this upgradation work. pic.twitter.com/JOs51SohfY
— Northern Railway (@RailwayNorthern) January 31, 2018
மார்ச் 17 வரை இரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Train number | Train name | Train cancelled between stations | Date (from the original station) |
12419/12420 | Lucknow-New Delhi-Lucknow Gomti Express | Lucknow-New Delhi-Lucknow | 31.01.2018 to 17.03.2018 |
14212/14211 | New Delhi-Agra Cant-New Delhi- Intercity | New Delhi-Agra Cant-New Delhi | 31.01.2018 to 17.03.2018 |
14681/14682 | New Delhi-Jallandar City-New Delhi- Express | New Delhi-Jallandar City-New Delhi | 31.01.2018 to 17.03.2018 |
12459/12460 | New Delhi-Amritsar-New Delhi- Express | New Delhi-Amritsar-New Delhi | 31.01.2018 to 17.03.2018 |
14315/14316 | Bareilly-New Delhi-Bareilly Intercity | Bareilly-New Delhi-Bareilly | 31.01.2018 to 17.03.2018 |
14323/14324 | New Delhi-Rohtak-New Delhi- Intercity | New Delhi-Rohtak-New Delhi | 31.01.2018 to 17.03.2018 |
64470/64469 | Panipath-New Delhi-Panipath Ladies Special | Panipath-New Delhi-Panipath | 31.01.2018 to 17.03.2018 |
64491/64492 | Palwal-New Delhi-Palwal Ladies Special | Palwal-New Delhi-Palwal | 31.01.2018 to 17.03.2018 |
64090 | H. Nizammudin-H. Nizammudin EMU | H. Nizammudin-H. Nizammudin | 31.01.2018 to 17.03.2018 |
64087 | H. Nizammudin-New Delhi EMU | H. Nizammudin-H. Nizammudin | 31.01.2018 to 17.03.2018 |
64097 | New Delhi-Shakurbasti EMU | New Delhi-Shakurbasti | 31.01.2018 to 17.03.2018 |
64427 | Ghaziabad-New Delhi EMU | Ghaziabad-New Delhi | 31.01.2018 to 17.03.2018 |
64080 | New Delhi-Palwal EMU | New Delhi-Palwal | 31.01.2018 to 17.03.2018 |
64082 | New Delhi-Palwal EMU | New Delhi-Palwal | 31.01.2018 to 17.03.2018 |
64061 | Palwal-Delhi EMU | Palwal-Delhi | 31.01.2018 to 17.03.2018 |
64424 | Delhi-Palwal EMU | Delhi-Palwal | 31.01.2018 to 17.03.2018 |
64423 | Ghaziabad-New Delhi EMU | Ghaziabad-New Delhi | 31.01.2018 to 17.03.2018 |
64430 | New Delhi-Ghaziabad EMU | New Delhi-Ghaziabad | 31.01.2018 to 17.03.2018 |