வைரல் வீடியோ: பாகிஸ்தான் வீரர்கள் வெறி செயல்

Last Updated : Oct 27, 2016, 01:07 PM IST
வைரல் வீடியோ: பாகிஸ்தான் வீரர்கள் வெறி செயல்  title=

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். பாகிஸ்தான் ராணுவ வானங்கள் பலவற்றை தீ வைத்து கொளுத்தி உள்ளனர். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் இராணுவ படைகள் வெளியேற வேண்டும் என போராட்டக்காரர்கள் முழக்கமிட்டு பாகி ஸ்தானுக்கு எதிராக போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை கலைப்பதற்காக பாகிஸ்தான் வீரர்கள் தடியடி நடந்தினர். இதனால் அங்கு பதற்றம் உச்சகட்ட த்தை எட்டி உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய தடியடி வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோ பார்க்க:-

 

 

Trending News