இந்திய பெரும் நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்...

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 16 காசுகள் குறைந்து, டீசல் விலை 13 காசுகள் குறைந்தும் விற்பனையில் உள்ளது...!

Last Updated : Oct 6, 2019, 08:00 AM IST
இந்திய பெரும் நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்... title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 16 காசுகள் குறைந்து, டீசல் விலை 13 காசுகள் குறைந்தும் விற்பனையில் உள்ளது...!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.74 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.81 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன..!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 73.98

மும்பை     -  ₹ 79.50

கொல்கத்தா - ₹ 76.53
 
சென்னை     - ₹ 76.74

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 67.03
 
மும்பை     - ₹ 70.27
 
கொல்கத்தா - ₹ 69.39

சென்னை     - ₹ 70.81 

 

Trending News