வீடியோ: ''தண்ணீர்'' வேண்டி தரையில் உருண்ட கன்னட அமைப்பினர்!!

மகதாயி நதியில்யிருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி கன்னட அமைப்பினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Updated: Jan 25, 2018, 10:32 AM IST
வீடியோ: ''தண்ணீர்'' வேண்டி தரையில் உருண்ட கன்னட அமைப்பினர்!!

மகதாயி நதியில்யிருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி கன்னட அமைப்பினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மகதாயி நதியில் கோவா 7.5 டி.எம்.சி. நீர் திறந்துவிடக் கோரி கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறுது. இதே போன்று பெங்களூருவில் ரயில் மறியலில் ஈடுபட்ட கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து,  கன்னட அமைப்பினர் தற்போது கட்சி கொடியுடன்  தரையில் உருண்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர்.