Bank Holidays: மே மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை

மே 2022 வங்கி விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிடப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 25, 2022, 11:15 AM IST
  • மே மாதத்தில் வங்கிகள் 14 நாட்கள் மூடப்படும்
  • ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை
Bank Holidays: மே மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை title=

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு வங்கி விடுமுறைகள் வேறுபடும். அதேபோல் போது விடுமுறையும் இருக்கக்கூடும். எனவே வங்கிகளின் வேலை நாட்கள், விடுமுறை தினம் ஆகியவற்றை முன்கூட்டியே தெரிந்து கொள்வது சிறந்தது. இதில் ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை. இதுபோக இரண்டாம் சனிக்கிழமை, நான்காம் சனிக்கிழமை நாட்களிலும் விடுமுறை ஆகும்.

இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் இந்த நாட்களில் மூடப்படும். அதன்படி தற்போது ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, வரும் மே மாதத்தில் வங்கிகள் 14 நாட்கள் மூடப்படும். முழு விடுமுறை பட்டியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, 13% டிஏ ஹைக் 

எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை
1 மே 2022: உழைப்பாளர் தினம் / மகாராஷ்டிரா தினம் / ஞாயிற்றுக்கிழமை
மே 2, 2022: மகரிஷி பரசுராம் ஜெயந்தி - பல மாநிலங்கள்
மே 3, 2022: ஈதுல் பித்ர், பசவ ஜெயந்தி (கர்நாடகா)
மே 42022: ஈதுல் பித்ர் -  (தெலுங்கானா)
மே 9 2022: குரு ரவீந்திரநாத் ஜெயந்தி - மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா
மே 14 2022: இரண்டாவது சனிக்கிழமை வங்கி விடுமுறை
மே 16 2022: மாநில தினம், புத்த பூர்ணிமா - சிக்கிம் மற்றும் பிற மாநிலங்கள்
மே 24 2022: காசி நஸ்ருல் இஸ்லாம் பிறந்த நாள் - சிக்கிம்
மே 28 2022: நான்காவது சனிக்கிழமை வங்கி விடுமுறை

மே 2022 இல் வார இறுதி வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்
1 மே 2022 : ஞாயிற்றுக்கிழமை
8 மே 2022 : ஞாயிற்றுக்கிழமை
15 மே 2022 : ஞாயிற்றுக்கிழமை
22 மே 2022 : ஞாயிற்றுக்கிழமை
29 மே 2022 : ஞாயிற்றுக்கிழமை

மேலும் படிக்க | VISTARA வழங்கும் அசத்தல் சலுகை; இன்றே விமான டிக்கெட்டுகளை புக் செய்யவும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News