குரு அஸ்தமனமாவதால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்

இந்த 5 ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் மிகவும் பலனளிக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 20, 2022, 08:12 AM IST
குரு அஸ்தமனமாவதால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் title=

புதுடெல்லி: பிப்ரவரி 19, 2022 அன்று வியாழன் கிரகம் கும்ப ராசியில் அஸ்தமித்தது. தற்போது அவர் ஒரு மாதம் கழித்து 22 மார்ச் 2022 அன்று எழுவார். ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவான் வியாழன் அமைவது அசுபமானதாக கருதப்பட்டாலும், இந்த முறை இந்த 5 ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் மிகவும் பலனளிக்கும். இந்த நேரத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு பலமான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வியாழனின் அஸ்தங்கம் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் மட்டுமின்றி, சில சமயங்களில் அதிர்ஷ்ட மாற்றமாகவும் அமையும். உத்தியோகத்தில் மிகவும் பயனுள்ள மாற்றம் ஏற்படலாம். பண வரவு இருக்கும்.

மேலும் படிக்க | பிப்ரவரி 27 முதல் சுக்கிரனின் அருளால் அதிர்ஷ்டத்தை பெறும் 4 ராசிகள்! ரிஷபத்திற்கு சூப்பர் யோகம் 

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு வியாழனின் அஸ்தங்கம் அதிர்ஷ்டத்தை தரும். தங்களின் பொருளாதார நிலை மற்றும் தொழிலில் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு வியாழனின் ஸ்தானம் மாறுவதால் பண வரவு அதிகரிக்கும். பெரும் சேமிப்பை செய்ய முடியும்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் பெருகும். பண வரவு சாதகமாக இருக்கும்.

மகரம்: மகர ராசிக்காரர்களும் பணத்தால் ஆதாயம் அடைவார்கள். வருமானம் அதிகரிக்கும். நேரம் நன்றாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்று இந்த ராசிக்காரர்ககளுக்கு சவாலாக இருக்கலாம், ஜாக்கிரதை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News