மாஸ் வேற லெவல்: அண்ணாத்த ட்விட்டர் விமர்சனம்

அண்ணாத்த படத்தை பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 4, 2021, 07:35 AM IST
மாஸ் வேற லெவல்: அண்ணாத்த ட்விட்டர் விமர்சனம் title=

தர்பார் படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என நடிகர் பட்டாளமே நடிக்கும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளி வந்ததிலிருந்தே இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. கமர்சியல் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ரஜினி (Rajinikanth) கிராமத்து கதைகளில் கலக்கும் சிவாவுடன் கூட்டணி வைத்ததால் இந்த படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பு எழுந்தது.

ரஜினியுடன் (Rajinikanth) இந்த (Annaatthe) படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது.

ALSO READ | முறுக்க, கொதிக்க, தெறிக்க வெளியானது அண்ணாத்த மோஷன் போஸ்டர்

அதன்படி தற்போது முதல் நாள் முதல் காட்சியை காண வந்த ரஜினி ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்துவிட்டனர். படம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அது குறித்து ட்வீட் செய்து வருகிறார்கள். அண்ணாத்த பற்றி ரசிகர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது.

 

 

 

 

 

ALSO READ | அண்ணாத்த படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News