தும்பா திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு!

அனிரூத் இசையில் ஹரிஸ் ராம் இயக்கி வரும் "தும்பா" திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

Updated: Apr 23, 2019, 11:21 AM IST
தும்பா திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு!

அனிரூத் இசையில் ஹரிஸ் ராம் இயக்கி வரும் "தும்பா" திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

KJR ஸ்டியோஸ் தயாரிக்கும் தும்பா திரைப்படத்தில் 'கனா' தர்ஷன், 'கலக்க போவது யாரு' தீனா மற்றும் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  சமீபத்தில் இப்படத்திற்கான பாடல் 'புதுசாட்டம்' ரீலிஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஏற்கனவே, தும்பா திரைப்படம் குறித்து ட்விட் செய்துள்ள KJR ஸ்டியோஸ், தும்பா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் வருகிற மே மாதம் தும்பா திரையிடப்பட  உள்ளாதாகவும் பதிவு செய்திருந்தனர். 

இந்நிலையில் தற்போது தும்பா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.