ரங்கநாயகி கொடுத்த அதிர்ச்சி - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்!

மீனாட்சி அம்மா வர மீனாட்சி அம்மாவை பார்த்ததும் சரளா அடிக்கடி ஏன் வருகிறீர்கள் என்று திட்ட, பின் ரங்கநாயகி மீனாட்சி அம்மாவை பார்த்து கல்யாணம் முடிந்ததும் சக்தியை கூட்டிக் கொண்டு போய் விடுங்கள் என்று சொல்கிறாள்.   

Written by - RK Spark | Last Updated : Aug 12, 2023, 01:16 PM IST
  • ரங்கநாயகி கொடுத்த அதிர்ச்சி.
  • வெற்றி எடுத்த முடிவு.
  • மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்.
ரங்கநாயகி கொடுத்த அதிர்ச்சி - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாட்சி வெற்றியிடம் பேசுவதற்காக ரங்கநாயகியின் வீட்டுக்கு வர, மீனாட்சியை பார்த்துவிட்டு வெற்றி, சரண்யாவிடம் நான் பூஜாவுடன் வெளியே சென்று இருப்பதாக சொல்லி விடுமாறு கூறுகிறான். மீனாட்சி அம்மா வர மீனாட்சி அம்மாவை பார்த்ததும் சரளா அடிக்கடி ஏன் வருகிறீர்கள் என்று திட்ட, பின் ரங்கநாயகி மீனாட்சி அம்மாவை பார்த்து கல்யாணம் முடிந்ததும் சக்தியை கூட்டிக் கொண்டு போய் விடுங்கள் என்று சொல்கிறாள். 

mp

மேலும் படிக்க | கோடி கோடியாய் வசூலை குவிக்கும் ஜெயிலர்..! முதல் நாளே இவ்வளவு கலெக்‌ஷனா..?

இதை மாடியிலிருந்து பார்க்கும் வெற்றி மீனாட்சி இடம் உண்மையை சொல்லப் போகிறேன் என்று கூற, சக்தி இப்போதைக்கு வேண்டாம் என்று கூறி விடுகிறாள். மறுபக்கம் சோகத்தில் மீனாட்சி அம்மாள் சக்தியின் வாழ்க்கை இப்படி போய்விட்டதே என மனம் வருந்தி தன் வீட்டு கோவில் முன் அமர்ந்து இனி நான் யாரிடமும் பேச மாட்டேன் எதுவும் சாப்பிட மாட்டேன் என விரதம் இருக்க ரங்கநாயகி வீட்டில் பங்ஷனுக்கு கிரி திடியன் டென்ஷனாக ஏற்பாடு செய்து கொண்டு இருக்க சக்தி அவர்களை சமாதானம் செய்கிறாள்.

mp

கோவில் முன் விரதம் இருந்த மீனாட்சி மயக்கம் அடைந்து விட ஊர் மக்கள் பதட்டம் அடைய துர்கா சக்திக்கு போன் செய்ய வெற்றி எடுத்துப் பேசி நான் வந்து பேசி கொள்கிறேன். சக்தியிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்கிறான். பங்க்ஷன் நேரத்தில் வெற்றி சக்தியிடம் சொல்லாமல் மீனாட்சியை பார்க்க செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | ரஜினிக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க வாங்கிய சம்பளம் இவ்வளவா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News