பாசம் வச்சத்தால பைத்தியம் ஆனேனே? இப்ப என்ன செய்வீங்க! நாய்க்குட்டியின் க்யூட் ரியாக்‌ஷன்

Funny Animal Video: இந்த வீடியோவை பார்த்தால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. விலங்குகளின் புத்திசாலித்தனம் கியூட்டாக வெளிப்படும் தருணம் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றது. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 6, 2023, 02:48 PM IST
  • புத்திசாலித்தனம் கியூட்டாக வெளிப்படும் தருணம்
  • பாசம் யார் மேல? இந்த கேள்வியை இனிமேல் யாராவது கேப்பீங்க
  • எதுக்கும் ஒரு அளவில்லயா? எதுக்கெல்லாம் டெஸ்ட் வப்பீங்க
பாசம் வச்சத்தால பைத்தியம் ஆனேனே? இப்ப என்ன செய்வீங்க! நாய்க்குட்டியின் க்யூட் ரியாக்‌ஷன் title=

வைரல் வீடியோ: இணைய உலகில் பகிரப்படும் சில வீடியோக்கள் நம் டென்ஷனை போக்கும் மருந்துகளாக இருக்கின்றன. மனதை மிகவும் லேசாக்கி, அன்றாட டென்ஷன்களில் இருந்து தப்பிக்க இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள் உதவுகின்ரான. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொள்கின்றன.

செல்ல பிராணிகளுக்கு இடையிலான நட்பை அல்லது காதலை வெளிப்படுத்தும் தருணங்கள் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். இப்படி ஒரு காணொளியை பார்த்தால் மக்களின் மனநிலை நேர்ம்றை எண்ணங்கள் நிறைந்து இருக்கும். தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வரும் வீடியோவில், செல்லக்குட்டி நாய்க்கும், அதன் முதலாளிகளுக்குமான பாசப் போராட்டம் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | சின்னப்புள்ளையா இருக்கும்போது இப்படித்தானே விளையாடினீங்க? ஞாபகம் வருதே.... வீடியோ வைரல்

பாசத்தை யார் மேல வச்சிருக்க என்ற கேள்வி மிகவும் சிக்கலானது. இன்றைய காலகட்டத்தில், நாங்கள் மொபைல் மேல பாசம் வச்சிருக்கோம் என்று சொல்லும் அளவுக்கு சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கின்றன. இங்கு வெளியாகும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும்பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. 

சமூக ஊடகங்களில் ரசிக்கப்படும் இந்த வீடியோவை பலரும் ரசித்து பார்க்கின்றனர், லைக்குகளும் அள்ளுகின்றன. குடும்ப உறுப்பினராகவே இருந்தாலும், நாய்க்குட்டிகள் வைக்கும் பாசத்திற்கு முன் எதுவும் செல்லாது என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சி வீடியோ இது.  

நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கலில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதில் இந்த வீடியோ லேட்டஸ்ட், முதலில் வீடியோவைப் பார்த்து, பாசம் வச்சதால பைத்தியம் ஆனேனே என்று புலம்பும் நாய்க்குட்டியைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாலும், அதன் பாசப் போராட்டம் வியக்க வைக்கிறது.

மேலும் படிக்க | கியூட்டா ஒரு கேட்வாக்: அசத்தும் நாய் மாடல்கள்.. வியக்கும் நெட்டிசன்ஸ்!! வைரல் வீடியோ

வீடியோவில், நாய்க்குட்டியிடம் பேசும் ஒரு ஜோடியை பார்க்க முடிகிறது. இருவரும் அந்த நாய்க்குட்டியிடம், உனக்கு யாரைப் பிடிக்கும் என்று போட்டி வைத்துவிட்டு, ஆளுக்கு ஒரு பக்கமாக சென்று விடுகின்றனர். ஆனால், தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொண்ட பூனை, யார் பக்கம் சென்றாலும் வம்பு தான் என்பதை புரிந்துக் கொண்டு புத்திசாலித்தனமாக செயல்படுகிறது.

நாயின் ரியாக்‌ஷன் மிகவும் சூப்பர், நான் எல்லாபக்கமும் போவேன் என்பதாகவும் அதை எடுத்துக் கொள்ளலாம், இல்லையென்றால், பாசத்தால் பைத்தியமான நாய் என்றும் நினைக்கலாம். டெஸ்டில் வெற்றி தோல்வி என எதுவும் இல்லையென்றாலும், செண்டிமெண்ட் பேசும் முதலாளிகளுக்கு எந்த டென்ஷனையும் கொடுக்காத நாயின் சமயோஜித புத்தி வியக்க வைக்கிறது. இந்த வீடியோ சமூக ஊடங்களில் டிரெண்டிங் ஆகிறது.  

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | Viral Video: முதல் முத்தம் கொடுத்த போதை... தலைகால் புரியாமல் சுற்றும் நாய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News