நடுரோட்டில் பைக்கில் காதலர்கள் செய்த வெறிச்செயல்: வீடியோ வைரல்

Viral Video Of Lovers: சமூகவலைத்தளங்களில் வைரலாகும் இந்த வீடியோவில், காதலன் தன் காதலியை முதலில் அன்புடன் ஸ்கூட்டியில் ஏற்றிச் செல்வதை காணலாம். அதன் பிறகு நடந்தை நீங்கள் பார்த்தால் அதிர்ச்சியாகி விடுவீர்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 25, 2022, 01:51 PM IST
  • இதை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் ரியாக்ட் செய்து வருகின்றனர்.
  • செம வைரல் வீடியோ.
  • நடுரோட்டில் காதல் பரிமாற்றம்.
நடுரோட்டில் பைக்கில் காதலர்கள் செய்த வெறிச்செயல்: வீடியோ வைரல் title=

காதலர்களின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் காதலர்களின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. காதலர்களின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. காதலர்களின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ காதலன் மற்றும் காதலியுடன் தொடர்புடையதாகத் தெரிகிறது. இதில் காதலன் தன் காதலியை முதலில் அன்புடன் ஸ்கூட்டியில் ஏற்றிச் செல்வதை காணலாம். அதன் பிறகு நடந்தை நீங்கள் பார்த்தால் அதிர்ச்சியாகி விடுவீர்கள்.

ஸ்கூட்டியில் ஸ்டண்ட் செய்த காதலர்கள்
சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் எல்லாம் வேடிக்கையாகத் தெரிகிறது, அதைக் கண்டு உங்களால் சிரிப்பதை நிறுத்தவே முடியாது. இந்த வீடியோவில் காதலியை தனது ஸ்கூட்டியில் ஏற்றிச் சென்று ஸ்டண்ட் செய்வதை காணலாம். மேலும் பின்னால் அமர்திருந்த பெண் சற்றும் பயப்படாமல் இருப்பதையும் நீங்கள் காணலாம். இந்த வீடியோவை அங்கிருந்த சக நண்பர்கள் எடுத்துள்ளனர், அத்துடன் இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியனுக்கும் அதிகமான பார்வையார்களை பெற்றுள்ளது. மேலும் லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் இதற்கு ரியாக்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ

நடுரோட்டில் காதலர்களின் ஸ்டண்ட் வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. இது @funtaap என்கிற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News