விஷத்தை கக்கும்... இல்லை... விஷத்தை பீய்ச்சும் பாம்பு... இதயத்தை உறைய வைக்கும் வீடியோ!

இதயத்துடிப்பை சில நொடிகள் நிறுத்தி விடும் வகையிலான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பாம்பு ஒன்று விஷம் பாய்ச்சுவதைக் காணலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 23, 2022, 03:56 PM IST
  • கொடிய பாம்பின் விஷம் பட்டால், ஒரு சில நொடிகளில் உயிர் பிரிந்து விடும்.
  • பாம்புகள் விஷத்தை கக்கும் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
  • ஆபத்தான வீடியோ உங்களை நிச்சயம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்.
விஷத்தை கக்கும்... இல்லை... விஷத்தை பீய்ச்சும் பாம்பு... இதயத்தை உறைய வைக்கும் வீடியோ! title=

சமூக ஊடகங்களில் தினம் எண்ணிலங்காத வீடியோக்கள் பகிரப்படுகின்றன. சிலவற்றை பார்த்தாலே நெஞ்சம் பதைக்கும். சமூக ஊடகங்களில் பகிரப்படும் சில ஆபத்தான வீடியோக்கள் நமது மனதை பதறச் செய்யும். அதிலும் பாம்பு வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.  அந்த வகையில் வைரலாகும் இந்த வீடியோவில் விஷ பாம்பின் மிகவும் பயங்கரமான வடிவத்தை காணலாம். பலர் பாம்புகளின் வீடியோக்களை மிகவும் விரும்பிப் பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒன்று என்றால், இந்த வீடியோவையும் நீங்கள் பெரிதும் விரும்புவீர்கள். பாம்பின் பெயரைச் சொன்னாலே படையே நடுங்கும். அந்த வகையில், இந்த வீடியோவைப் பார்த்தவுடன் உங்கள் இதயத் துடிப்பு அதிகரிக்கலாம்.

கொடிய பாம்பின் விஷம் பட்டால், ஒரு சில நொடிகளில் உயிர் பிரிந்து விடும் என கேள்விப்பட்டிருக்கலாம். பாம்புகள் விஷத்தை கக்கும் என்பதையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இதுபோன்ற வீடியோவை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த ஆபத்தான வீடியோ உங்களை நிச்சயம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்.

பாம்பு விஷத்தை பீய்ச்சும் பகீர் வீடியோ:

இந்த வீடியோவில் பாம்பு விஷத்தை வெளியே எடுப்பதை காணலாம். பாம்பு வாயைத் திறந்து விஷத்தை துப்பும் போது, இந்த விஷம் காற்றில் வெகுதூரம் செல்வது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. சில பாம்புகள் மிகவும் ஆபத்தானவை, அவற்றின் ஒரு துளி விஷம் ஒரு நபரை ஒரு நொடியில்  கொன்றுவிடும்.

வைரலான வீடியோவை பார்த்து பெரும்பாலானோர் தாங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.  இந்த வீடியோ,  சமூக ஊடக தளமான யூடியூப்பில் பகிரப்பட்டுள்ளது. வீடியோ பலர் பகிர்ந்து பார்த்து ரசித்து வருகின்றனர். இது மட்டுமின்றி, பலர் வீடியோவையும் லைக் செய்துள்ளனர். கருத்துப் பிரிவில், மக்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்துவதைக் காண முடிந்தது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். வீடியோவை பலர் லைக் செய்துள்ளனர்.

மேலும் படிக்க | ஆட்டமா தேரோட்டமா... இது மயிலின் மயக்கும் ஆட்டம்... சொக்க வைக்கும் அற்புத வீடியோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News