சிங்கங்கள், சிறுத்தைகள், போன்றவை பொதுவாக தங்களுக்குள் சண்டையிடுவதில்லை. இந்த பயங்கரமான விலங்குகள் மற்ற விலங்குகளை விட்டுவிட்டு தங்களுக்குள் சண்டையிடுவது மிகவும் அரிது.
கருஞ்சிறுத்தை (Black panther) என்பது மைக்கருமை நிறம் கொண்ட புலி வகையைச் சார்ந்த சிறுத்தை இனம் ஆகும். இவ்வினங்கள் பொதுவாக ஆசியா, ஆப்பிரிக்கா, போன்றவற்றில் வாழும். இந்த சிறுத்தையின் கண்கள் மிகவும் பளபளப்பாக இருக்கும். சிறுத்தைக்கு சற்றும் சளைக்காத பலம் கொண்ட இதற்கு சிறுத்தைக்கும் இடையில் சண்டை மூண்டால் எப்படி இருக்கும்...
மேலும் படிக்க | அட்டாக் செய்ய வந்து அடங்கிப்போன மலைப்பாம்பு: மாஸ் காட்டிய சிறுத்தை
இரண்டும் மிகவும் ஆபத்தான விலங்குகளாக கருதப்படும்m நிலையில் இரண்டு அதிவேகமாக வேட்டையாடுவதில் திறன் பெற்றது. தற்போது இரண்டும் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவை இங்கே பாருங்கள்:
இந்த வீடியோவைப் பார்த்து சமூக ஊடக பயனர்கள் ஆச்சரியத்துடன் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். Wild_animal_shorts என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கருஞ்சிறுத்தை அதன பளபளக்கும் கண்கள் மற்றும் கருமையான நிறம் காரணமாக 'காட்டின் பேய்' என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ‘என் அம்மா யாரு?’ குறும்புக்கார அம்மாவை தேடும் கியூட் குழந்தையின் வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR