Impure Ghee In Tirupati Laddu: ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பெருமாள் உலகிலேயே பணக்காரக் கடவுள். அவருக்கு தினசரி கோடிக்கணக்கில் வந்து குவியும் காணிக்கைகள், திருப்பதி மொட்டை, லட்டு பிரசாதம் ஆகியவை உலக புகழ் பெற்றவை...
Guru Vakri 2024 : வக்ரகதியில் இயங்கும் வியாழன் எந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தரப் போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்...
Upcoming Venus Transit : சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் பலவிதமான நன்மைகளையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள் , செப்டம்பர் மாத சுக்கிரன் பெயர்ச்சியும் சில ராசியினருக்கு அருமையான வாழ்க்கை அனுபவத்தைத் தரும்...
2 Grahans Within 15 Days : பித்ரு பக்ஷம் இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கப் போகிறது, பித்ரு பக்ஷத்தின் 15 நாட்களில் நிகழும் 2 கிரகணங்களும் சூரிய சஞ்சாரமும் புதன் சஞ்சாரமும் சில ராசிகளுக்கு மிகவும் மோசமானதாக இருக்கும்...
kanni sankranthi 2024 : புதனால் ஆளப்படும் கன்னி ராசியில் நுழையும் சூரிய பகவான் யாருக்கு என்ன பலன்களைக் கொடுப்பார்? சூரியனின் புரட்டாசி மாத பெயர்ச்சியால் யாருக்கு நன்மை? தெரிந்துக் கொள்வோம்...
Venus Transit Sept 2024 : சுக்கிரன் வலுவான நிலையில் இருந்தால், வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும்... சுக்கிரனின் செப்டம்பர் மாதப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும்?
Intelligent Planet Mercury : கிரகங்களின் இளவரன் என்று அன்புடன் அழைக்கப்படும் புதன் பகவான், செப்டம்பர் 23 காலை பத்து மணிக்கு தனது சொந்த ராசியான கன்னி ராசியில் நுழைகிறார். இது யாருக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
Nakshatram - Adhibdhi : ராசி முக்கியமா? நட்சத்திரமா? இரண்டும் இல்லைன்னா நவகிரகங்களா என பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது? தெரிந்துக் கொள்வோம்.
Vinayagar Visarjan 2024 September : குரோதி ஆண்டு ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கணபதி விசர்ஜன நாள் நெருங்கிவிட்டது... விசர்ஜனம் எப்போது? கால நேரம் அறிந்துக் கொள்வோம்...
Sun Transit In Virgo Rasipalan : மாதந்தோறும் ராசியை மாற்றும் சூரியன், இந்த மாதம் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார், இது யாருக்கு சாதகம் எவருக்கு பாதகம்? தெரிந்துக் கொள்வோம்...
Horoscope September 16 - 22: எதிர்வரும் வாரத்தில் திங்கள் முதல் ஞாயிறு வரையிலான 7 நாட்கள் எந்த ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்... .
King Mahabali Onam arrival 2024: வாமனராய் வந்து மகாபலியை சிரஞ்சீவியாய் வாழ வைத்த வாமன ஜெயந்தி நாளும், ஓணம் பண்டிகையும் ஒரே நாளில் கொண்டாடலாமா? தெரிந்துக் கொள்வோம்.
Pitru Paksha 2024 & Animals : ஆண்டுதோறும் ஆவணி மாத பெளர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை நாள் துவங்கி, அடுத்த 14 நாட்களும் மஹாளயபட்சம் என ஆழைக்கப்படுகிறது. அதற்கு அடுத்த நாளான புரட்டாசி அமாவாசையும் சேர்த்து 15 நாட்கள் மூதாதையர்களுக்கான கடமையை செய்யும் பித்ரு பக்ஷம் காலம் ஆகும்.
Purattasi Madha Pirappu : கிரகங்கள் அனைத்தும் நமது வினைகளுக்கு ஏற்ப பலன் தருவதற்காக செயல்படுபவை என்றாலும், இறைவனை சரணாகதி அடைந்தால் வல்வினைகள் அனைத்தும் தொலைந்தோடும்...
Sun & Son Of Sun Saturn Enmity : நவகிரகங்களின் ராஜாவான சூரியனின் வீட்டை, அவரது மகன் சனீஸ்வரர் நேர்பார்வையில் பார்த்தால், அப்பாவின் அருட்பார்வையும் வேலை செய்யாது. முழு அசுபரான சனியின் பார்வையே நல்லபலன்களை பஸ்பமாக்கிவிடும்...
Weekly Horoscope 2024 September 16 - 22 in Tamil: வரும் வாரத்தில் திங்கள் முதல் ஞாயிறு வரையிலான 7 நாட்கள் எந்த ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்... அறிவோம் வார ராசிபலன்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.